பாலைவனத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கட்டபொம்மன்

இந்த பாடலை பற்றி :
கட்டபொம்மன் படத்திலிருந்து பாலைவனத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.பாலைவனத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கட்டபொம்மன் படத்தின் பாலைவனத்தில் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : தேவா

குழு : ஓஜா ஒஜாரேய் ஓஜா
ஓஜா ஹேய் ஓஜா ஒஜாரேய்
ஓஜா ஓஜா ஹேய் ஓஜா
ஒஜாரேய் ஓஜா ஓஜா ஹேய்
ஓஜா ஒஜாரேய் ஓஜா ஓஜா
ஹேய் ஓஜா ஒஜாரேய் ஓஜா
ஓஜா

ஆண் : பாலை வனத்தில்
ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா
லேசா பாலை வனத்தில் ஒரு
ரோஜா பூத்து சிரிச்சதம்மா
லேசா

ஆண் : கண்ணில் வந்த
நாணம் இன்னும் கொஞ்சம்
வேணும் சின்ன பொண்ணு
பார்த்தா மின்னல் ஒன்னு
தோணும்

ஆண் : மின்மினி மின்மினி
நில்லடி கண்மணியே யே
பாலை வனத்தில் ஒரு ரோஜா
பூத்து சிரிச்சதம்மா லேசா

குழு : ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா

ஆண் : வாய் சிவந்து வண்ண
இதழ் தேன் கசிந்து செம்பருத்தி
பூகுடங்கள் நாட்டியம் தான்
ஆடுதம்மா

பெண் : கால் கொலுசு
வெள்ளி முத்து பூ கொலுசு
உன் பெயரை காற்றினிலே
பாட்டெடுத்து பாடுதையா

ஆண் : மடல் வாழை
போல உடலான பாவை
மனதோரம் வெயில்
காயுதே

பெண் : மகாராசன் தொழில்
சுகவாசம் காண மடி மீது
நிழல் தேடுதே

ஆண் : என் ராசாத்தி
மன்மத அம்புகள்
நெஞ்சுக்குள் ஓடுதே
குழு : ஹொய்யாரே
ஹொய்யாரே ஹொய்யா

பெண் : பாலை வனத்தில்
ஒரு ரோஜா பூத்து
ஆண் : லேசா

குழு : ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா ஓஜா
ஓஜா ரே ஓஜா ஓஜா
ஓஜா ஓஜா ரே ஓஜா
ஓஜா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா

பெண் : பால் இருக்கு
பள்ளியறை பழமிருக்கு
கட்டி கொள்ள ஆள் இருக்கு
நீ அழைத்தால் நான் உனக்கு

ஆண் : நீ எனக்கு இன்று
முதல் நான் உனக்கு
உன்னிடத்தில் பூவிருக்கு
தேன் இருக்கு காய் எனக்கு

பெண் : இதழோடு சேர்த்து
சுகமான கூத்து இதமாக
உறவாட வா

ஆண் : இளம் நெஞ்சம் பூத்து
சுகம் எங்கும் வேர்த்து
விளையாட திரை போடா
வா

பெண் : என் ராசாவே
இன்னொரு ஜென்மமும்
என்னுடன் ஒன்னு
சேர்ந்து வா
குழு : ஹொய்யா ரே
ஹொய்யா ரே ஹொய்யா

பெண் : பாலை வனத்தில்
ஒரு ரோஜா பூத்து சிரிச்சதம்மா
லேசா பாலை வனத்தில் ஒரு
ரோஜா பூத்து சிரிச்சதம்மா லேசா

பெண் : கண்ணில் வந்த நாணம்
இன்னும் கொஞ்சம் வேணும்
சின்ன பொண்ணு பாா்த்தா
மின்னல் ஒன்னு தோணும்

ஆண் : மின்மினி மின்மினி
நில்லடி கண்மணியே

குழு : ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா ஓஜா
ஓஜா ரே ஓஜா ஓஜா
ஓஜா ஓஜா ரே ஓஜா
ஓஜா ஓஜா ஓஜா
ரே ஓஜா ஓஜா

கட்டபொம்மன் படத்தின் மற்ற பாடல்கள்

பாலைவனத்தில் தேடல் சொற்கள்:
பாலைவனத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாலைவனத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாலைவனத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாலைவனத்தில் பாட்டு
பாலைவனத்தில் ஐடியூன்ஸ், பாலைவனத்தில் tamil2lyrics
கட்டபொம்மன் பாலைவனத்தில்
பாலைவனத்தில் பாட்டு வரிகள்
பாலைவனத்தில் படத்தின் பேர்
பாலைவனத்தில் ரிங்டோன்
பாலைவனத்தில் வரிகள்
பாடல் பாலைவனத்தில்
தேவா பாலைவனத்தில்