கூண்டைவிட்டு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கட்டபொம்மன்

இந்த பாடலை பற்றி :
கட்டபொம்மன் படத்திலிருந்து கூண்டைவிட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,கே.ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கூண்டைவிட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கட்டபொம்மன் படத்தின் கூண்டைவிட்டு பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : கூண்டை விட்டு
ஒரு பறவை கோடு தாண்டிப்
போச்சு வழிக் கோணல்
மானல் ஆச்சு காதலிச்ச
காலமெல்லாம் கனவு
போல ஆச்சு அதில் கரையுது
எந்தன் மூச்சு

பெண் : பூந்தோரணம்
அது ஏன் வாடணும்
போராட்டமா நம் சீர்
சீதனம் தண்ணியில
மானப் போல நானிருக்கேன்
ஓ தரையில மீனப் போல
நீயிருக்க

பெண் : கூண்டை விட்டு
ஒரு பறவை கோடு தாண்டிப்
போச்சு வழிக் கோணல்
மானல் ஆச்சு காதலிச்ச
காலமெல்லாம் கனவு
போல ஆச்சு அதில் கரையுது
எந்தன் மூச்சு

பெண் : வெத்தலையில்
பாக்கு வச்சு பத்துப் பேர
பாக்க வச்சு கட்டிக்கிட
ஆசைப்பட்டேன் நானே

பெண் : பெத்தவங்க துணையுமில்ல
அந்த மாமனவன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குது
ஒரு மானே

பெண் : தீராத கோபம்
அது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம்
என்ன என்னதான் பாடுறேன்
சொந்தம் ஒன்னு தேடுறேன்

பெண் : கூண்டை விட்டு
ஒரு பறவை கோடு தாண்டிப்
போச்சு வழிக் கோணல்
மானல் ஆச்சு காதலிச்ச
காலமெல்லாம் கனவு
போல ஆச்சு அதில் கரையுது
எந்தன் மூச்சு

ஆண் : நம்பி வந்த
காதல் ஒன்னு அன்பு
உள்ள பாசம் ஒன்னு
ரெண்டுப் பக்கம்
தவிக்கிறேன்டி மானே

ஆண் : அண்ணனுக்கு
பயந்த தம்பி அண்ணியாரு
மனச நம்பி உன்னை இங்கு
அழைத்து வந்தேன் நானே

ஆண் : தாய் தந்தை
கோபம் அதில் வாழ்கின்ற
பாசம் ஒரு தவறாகிப்
போகாதடி மெல்ல மெல்ல
மாறும் நல்ல வழிக் கூறும்

ஆண் : கூண்டைவிட்டு
ஒரு பறவை கோடு தாண்டிப்
போச்சு வழிக் கோணல்
மானல் ஆச்சு தாலி கட்டி
முடிந்ததுமே தாரமென்று
ஆச்சு இனி வேறு என்ன பேச்சு

ஆண் : பூந்தோரணம்
அது வாடாதம்மா
போராடியே அதைக்
காப்பேனம்மா தண்ணியில
மானப் போல நானிருக்கேன்
ஓ தரையிலே மீனப் போல
நீயிருக்க

பெண் : கூண்டைவிட்டு
ஒரு பறவை கோடு
தாண்டிப் போச்சு
வழிக் கோணல்
மானல் ஆச்சு

ஆண் : தாலி கட்டி
முடிந்ததுமே தாரம்
என்று ஆச்சு இனி வேறு
என்ன பேச்சு

கட்டபொம்மன் படத்தின் மற்ற பாடல்கள்

கூண்டைவிட்டு தேடல் சொற்கள்:
கூண்டைவிட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூண்டைவிட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூண்டைவிட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூண்டைவிட்டு பாட்டு
கூண்டைவிட்டு ஐடியூன்ஸ், கூண்டைவிட்டு tamil2lyrics
கட்டபொம்மன் கூண்டைவிட்டு
கூண்டைவிட்டு பாட்டு வரிகள்
கூண்டைவிட்டு படத்தின் பேர்
கூண்டைவிட்டு ரிங்டோன்
கூண்டைவிட்டு வரிகள்
பாடல் கூண்டைவிட்டு
தேவா கூண்டைவிட்டு