என் உயிரா நீ இருந்தா

This content is also available in: English

பாடகர்கள்: ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: இசையமைப்பாளா்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: குப்பத்து ராஜா

இந்த பாடலை பற்றி :
குப்பத்து ராஜா படத்திலிருந்து என் உயிரா நீ இருந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: ஜி. வி. பிரகாஷ் குமார்.என் உயிரா நீ இருந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

குப்பத்து ராஜா படத்தின் என் உயிரா நீ இருந்தா பாடலின் வரிகள்

ஆண் : என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
விசில் : …………………………
ஆண் : போகுதே நிழல்
என் நெஞ்சம் தாங்குமா
காதல் வேதனை
என் கண்கள் மூடுமா
ஆண் : கூடிருந்த உறவு எல்லாம்
பாதியில் போயிடுச்சே
இனி எனக்கு யார் இருக்க
இதயம் கிழிஞ்சிடுச்சே
தனிமையா இருந்தனே
ஆண் : என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
ஆண் : உன் நினைவில் வாழ்ந்திருப்பேன்
உன் கனவாய் நான் இருப்பேன்
மனசுக்குள்ளே பிரிவின் வலி
போகுது என் காதல் கிளி
விசில் : ………………………..
ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய்
ஹேய் ஏய் ஏய் ஏய்
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஆண் : உன் தோழில் சாய்ந்திட
என் ஜீவன் கேக்குதே
நீ மீண்டும் பேசிட
என் நெஞ்சம் ஏங்குதே
ஆண் : என் தவற நெனச்சு இப்போ
அழுவுறானே ஏக்கத்துல
என் கனவெல்லாம் கலஞ்சுடுச்சே
நான் ஆடுன ஆட்டத்துல
ஆண் : என் இதயம் உடையுதடி
உதிரம் கரையுதடி
நீ அழுதா நான் அழுவேன்
நான் அழ யார் வருவா
கெறங்கிட்டேன்………
ஆண் : என் உயிராய் நீ இருந்தாய்
உன் உயிராய் நான் இருந்தேன்
நீ இருந்தால் நான் பிழைப்பேன்
நீ பிரிந்தால் நான் இறப்பேன்
ஆண் : உன் நினைவில் வாழ்ந்திருப்பேன்
உன் கனவாய் நான் இருப்பேன்
மனசுக்குள்ளேயே பிரிவின் வலி
போகுது என் காதல் கிளி
விசில் : ………………………..
ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய்
ஹேய் ஏய் ஏய் ஏய்
போகுதே நிலா
என் நெஞ்சம் தாங்குமா

குப்பத்து ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

என் உயிரா நீ இருந்தா தேடல் சொற்கள்:
என் உயிரா நீ இருந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் உயிரா நீ இருந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் உயிரா நீ இருந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் உயிரா நீ இருந்தா பாட்டு
என் உயிரா நீ இருந்தா ஐடியூன்ஸ், என் உயிரா நீ இருந்தா tamil2lyrics
குப்பத்து ராஜா என் உயிரா நீ இருந்தா
என் உயிரா நீ இருந்தா பாட்டு வரிகள்
என் உயிரா நீ இருந்தா படத்தின் பேர்
என் உயிரா நீ இருந்தா ரிங்டோன்
என் உயிரா நீ இருந்தா வரிகள்
பாடல் என் உயிரா நீ இருந்தா
இசையமைப்பாளா்: ஜி. வி. பிரகாஷ் குமார் என் உயிரா நீ இருந்தா