வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு

This content is also available in: English

பாடகர்கள்: கானா பாலா , வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: குப்பத்து ராஜா

இந்த பாடலை பற்றி :
குப்பத்து ராஜா படத்திலிருந்து வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா பாலா , வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

குப்பத்து ராஜா படத்தின் வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு பாடலின் வரிகள்

ஆண் : வாழ்கையே ஒரு ஒளி விளக்கு
அதை போட்டது எமன் மனகணக்கு
என் தலையில இடிதான் விழுந்திடுச்சு
என் கோபுரம் தரையில சாஞ்சிடுச்சு
ஆண் : உன் பாசத்துக்கு உலகம் சிறுசு
நீ பட்ட கடன் எனக்கோ பெருசு
குழு : இத எங்க போயி சொல்லுவேன்
யாருகிட்ட சொல்லுவேன்
உன்னை இப்ப பாக்கணுமே
எங்க போயி தேடுவேன்
குழு : நான் சுத்தி முத்தி பாக்குறேன்
அக்கம் பக்கம் கேக்குறேன்
மூச்சி இல்ல உன்கிட்ட நான்
இப்போ வந்து பேசுறேன்
ஆண் : அம்மா என்னை பெத்தாலும்
நீதான் என்னை தூக்குன
உன் உள்ளங்கையில் வச்சுதான்
என்னை நீயும் தாங்குண
அதை நான் மறந்துட்டேன்னே
என் அப்பன எழந்துட்டானே
ஆண் : உன் பாசத்திக்கு உலகம் சிறுசு
நீ பட்ட கடன் எனக்கோ பெருசு
குழு : இத எங்க போயி சொல்லுவேன்
யாருகிட்ட சொல்லுவேன்
உன்னை இப்ப பாக்கணுமே
எங்க போயி தேடுவேன்
குழு : நான் சுத்தி முத்தி பாக்குறேன்
அக்கம் பக்கம் கேக்குறேன்
மூச்சி இல்ல உன்கிட்ட நான்
இப்போ வந்து பேசுறேன்

குப்பத்து ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு தேடல் சொற்கள்:
வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு பாட்டு
வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு ஐடியூன்ஸ், வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு tamil2lyrics
குப்பத்து ராஜா வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு
வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு பாட்டு வரிகள்
வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு படத்தின் பேர்
வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு ரிங்டோன்
வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு வரிகள்
பாடல் வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு
ஜி. வி. பிரகாஷ் குமார் வாழ்கையே ஒரு ஒளிவிளக்கு