மீன் குழம்பு

This content is also available in: English

பாடகர்கள்: கானா குணா
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: குப்பத்து ராஜா

இந்த பாடலை பற்றி :
குப்பத்து ராஜா படத்திலிருந்து மீன் குழம்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கானா குணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.மீன் குழம்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

குப்பத்து ராஜா படத்தின் மீன் குழம்பு பாடலின் வரிகள்

ஆண் : யார் மேன் அவன்
பிலடி பெக்கர்
ஆண் : எங்க வூட்ல மீன் கொழம்பு சோறு
கெளுத்தி மீனு நடந்து வாரா பாரு
கால்னா நால்னா எட்னா காலம்
ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி கலரு
மாறி போச்சுடா
ஆண் : ஆடி அடங்கி
படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன
வந்து போவுன்டா
ஆண் : பிளாஷப்பி பிளாஷப்பி
யார் மேன் நீ
ரொம்ப டார்ச்சர் கொடுக்குற
ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா
ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா
ஆண் : எதிரு வூட்ல
தோசை கறி வாசனை
அதை பெரட்டி போட்டு
உருட்டி பார்க்க யோசனை
ஆண் : தகிட தகிட த தகிட
த தகிட தா
தகிட தகிட த தகிட
த தகிட தா
ஆண் : நீ தூங்கும்போது
கண்ணை தொறந்து தூங்க பழகுடா
நாடு கெட்டு கெடக்கூடா
ஆண் : ரூட் கிளியரு ஆயிருச்சு மாமு
அப்போ டேக் ஆப்
ஆண் : நான் சால்ட்டு பேப்பர்ரு
நீ ரோஸ்சு வாட்டரு
நம்ம ரெண்டு பேரும்
மிங்கிள் ஆனா ஏறும் மீட்டரு
ஆண் : கில்லி தாண்டி ஆடுறேன்
கருக்க டீல்ல போடுறேன்
நீ சுங்கு வச்ச பானா
உனக்கு சுசரம் போடுவேன்
ஆண் : மை வூட்ல பிஸ்சு கறி சோறு
கெளுத்தி மீனு வாக்கிங் ஸ்டைல்ல பாரு
கால்னா நால்னா எட்னா காலம்
ஓடி போச்சுடா
ஒரே நைட்ல காந்தி கலரு
மாறி போச்சுடா
ஆண் : ஆடி அடங்கி
படுக்கும்போது
பண்ண தப்பு கண்ணு முன்ன
வந்து போவுன்டா
ஆண் : கருத்து கருத்து
ஆண் : நீ நிறுத்து
ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா
ஆண் : லாலா லாலா லா
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லாலா
லாலா லாலா லா

குப்பத்து ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

மீன் குழம்பு தேடல் சொற்கள்:
மீன் குழம்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மீன் குழம்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மீன் குழம்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மீன் குழம்பு பாட்டு
மீன் குழம்பு ஐடியூன்ஸ், மீன் குழம்பு tamil2lyrics
குப்பத்து ராஜா மீன் குழம்பு
மீன் குழம்பு பாட்டு வரிகள்
மீன் குழம்பு படத்தின் பேர்
மீன் குழம்பு ரிங்டோன்
மீன் குழம்பு வரிகள்
பாடல் மீன் குழம்பு
ஜி. வி. பிரகாஷ் குமார் மீன் குழம்பு