எங்க ஏரியா எங்களுது

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் ஹரிஹரண்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: குப்பத்து ராஜா

இந்த பாடலை பற்றி :
குப்பத்து ராஜா படத்திலிருந்து எங்க ஏரியா எங்களுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.எங்க ஏரியா எங்களுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

குப்பத்து ராஜா படத்தின் எங்க ஏரியா எங்களுது பாடலின் வரிகள்

பாடகர் : சந்தோஷ் ஹரிஹரண்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : அலாட்டில்லா
நேரத்துல என்ன வந்து
அடிச்சிட்ட எனக்கொரு
நேரம் வரும் அப்போ
உன்னை செஞ்சிடுவேன்
ஊல உதார் ஆளுயின்னா
என்ன நீயும் நெனச்சிட்ட
கருக்கா முறுக்கா நூல
போட்டு உன்னை நானும்
வலிச்சிட்டேன்

ஆண் : அதர பதற
வுடுற குதுற
குழு : நாங்க
ஆண் : அடக்கி மடக்கி
செதற விடுவோம்
குழு : போங்க
பெண் : அய்யய்யோ
ஆரம்பிச்சுட்டாங்கடா

ஆண் : சந்துல பொந்துல
வீட்டுல ரோட்டுல தர
லோக்கல் ரப்பு சாங்கு
அங்கயும் எங்கேயும்
எங்கேயும் போடு தர
லோக்கல் ரப்பு சாங்கு
அடிச்சிட்டு போனவன்
நட்டுக்கினா தர லோக்கல்
ரப்பு சாங்கு கூட இருந்தவன்
பிச்சிக்கின்னா

ஆண் : தூங்குற சிங்கத்த
தட்டி தான் எழுப்பாத
குழு : நாங்கலாம் மாஸு
ஆண் : யாரா நீ இருந்தாலும்
எவனா நீ இருந்தாலும்
குழு : நாங்க தான் பாஸு

ஆண் : சென்னைக்கு நாங்க
தான் செல்ல புள்ள எங்கள
அசச்சிக்க ஆளே இல்ல
உன்னால முடிஞ்சாக்கா
மோதி பாரு நாங்கலாம்
என்னைக்கும் தாறு மாறு

ஆண் : வாங்குற வாங்குல
தாங்குற தாங்குல எடுத்து
விட்டா எல்லாம் காலி
முன்னாடி

ஆண் : ஏய் உங்களுது
உங்களுது தான் எங்களுது
எங்களுது தான் ஆக
மொத்தம் டோட்டலா

ஆண் : எங்க ஏரியா எங்களுது
உங்க ஏரியா உங்களுது எங்க
ஏரியா எங்களுது உங்க ஏரியா
உங்களுது எங்க ஏரியா
எங்களுது உங்க ஏரியா
உங்களுது எங்க ஏரியா
எங்களுது உங்க ஏரியா
உங்களுது ஏய்

விஷ்லிங் : ………………………..

ஆண் : சாத்துற சாத்துல
ஊர விட்டு ஓடுவ காட்டுற
காட்டுல சாவு குத்து ஆடுவ
தூக்குற தூக்குல துணி மணி
தேடுவ தாக்குற தாக்குல
மரண பாட்ட பாடுவ

ஆண் : ஜகு ஜிகு ஜிகுன்னு
அடிக்குது பக்குன்னு
தோளுக்குள்ள குத்துனா
ஊந்துடுவ பட்டுன்னு கையி
காலு உதறும் செவுள்
ரெண்டும் செதுரும் கைதா
மாட்டுல ஒன்னு தட்டுனா
சௌகார்பேட்டை செதறும்

ஆண் : நாங்கெல்லாம்
நேக்கு மாட்டுன ஊக்கு
நம்மலாம் யாருன்னு
சொல்லி நீ காட்டு சீனுல
தோத்து தொட்டினா சாக்கு
தப்பான வார்த்தையில்
பிரளுது நாக்கு எங்கருந்து
எங்க வந்து அராஜகம்
பண்ணுறிங்க தங்க இடம்
தந்ததுக்கு சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க
பேசுறிங்க சட்டம் நீங்க

ஆண் : ஏய் பாவ் பஜ்ஜி
பாணி பூரி எங்களுது
ஏய் டீ பஜ்ஜி பிஸ்கட்
எங்களுது

ஆண் : காணா காலியே
காணா காலியே காணா
காலியே

ஆண் : ஏய் காசு பணம்
வந்தா கூட நாங்க எல்லாம்
மாற மாட்டோம் கூட இருந்தே
குழி பறிச்சி கால தானே வார
மாட்டோம்

ஆண் : ஏய் கெட்டப்போட
வந்தவன்லாம் பட்டாவதான்
போட்டுக்கின்னான் தங்க இடம்
நாங்க தந்தா சொந்தமா தான்
ஆக்கிகின்னான்

ஆண் : ஏழைங்க நாங்கலாம்
பாவம் டா கிழிஞ்ச துணியோட
வேலைக்கு போவோம் டா
நாயோடும் கொசுவோடும்
தூங்குவோம் நாங்க ஒரு
வேலை சோத்துக்கு ஏங்குவோம்
ஓலை வீட்டுல வாழ்ந்தாலும்
நாங்கலாம் என்னைக்கும்
குப்பத்து ராஜா தான் டா

ஆண் : ஏய் வாடா மச்சான்
கடா கட்டு ஆப்பநென்ட்ட
ஓரம் கட்டு ராக்கெட் தான்டா
வாய வுட்டா கைண்ட்டி
கிட்டா ஜாவா சேட்டு

ஆண் : மேல விடு ஐய்யய
கீழ விடு இதான் தா பிரள
விடு ஐயயோ மிரள விடு
ஏய் ஆல் ஏரியாவும்
ராக்கெட் மாமா தான்

ஆண் : எங்க ஏரியா
ஹமாரா உங்க ஏரியா
துமாரா உங்க ஏரியா
துமாரா எங்க ஏரியா
ஹமாரா

ஆண் : எங்க ஏரியா
அவர்ஸ் உங்க ஏரியா
யுவர்ஸ் உங்க ஏரியா
யுவர்ஸ் எங்க ஏரியா
அவர்ஸ்

ஆண் : ஹமாரா ஹமாரா
ஹமாரா ஹமாரா துமாரா
துமாரா துமாரா துமாரா
துமாரா துமாரா துமாரா
துமாரா ஹமாரா ஹமாரா
ஹமாரா ஹமாரா

குப்பத்து ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

எங்க ஏரியா எங்களுது தேடல் சொற்கள்:
எங்க ஏரியா எங்களுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க ஏரியா எங்களுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க ஏரியா எங்களுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க ஏரியா எங்களுது பாட்டு
எங்க ஏரியா எங்களுது ஐடியூன்ஸ், எங்க ஏரியா எங்களுது tamil2lyrics
குப்பத்து ராஜா எங்க ஏரியா எங்களுது
எங்க ஏரியா எங்களுது பாட்டு வரிகள்
எங்க ஏரியா எங்களுது படத்தின் பேர்
எங்க ஏரியா எங்களுது ரிங்டோன்
எங்க ஏரியா எங்களுது வரிகள்
பாடல் எங்க ஏரியா எங்களுது
ஜி.வி. பிரகாஷ் குமார் எங்க ஏரியா எங்களுது