மக்கரேனா மக்கரேனா

This content is also available in: English

பாடகர்கள்: செளமியா ரோ,தேவன்,எஸ்.ஜே. சூா்யா
இசையமைப்பாளர்: தேவா
படம்: குஷி

இந்த பாடலை பற்றி :
குஷி படத்திலிருந்து மக்கரேனா மக்கரேனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் செளமியா ரோ,தேவன்,எஸ்.ஜே. சூா்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.மக்கரேனா மக்கரேனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

குஷி படத்தின் மக்கரேனா மக்கரேனா பாடலின் வரிகள்

பாடகி : செளமியா ரோ

பாடகா்கள் : தேவன், எஸ்.ஜே. சூா்யா

இசையமைப்பாளா் : தேவா

குழு : …………………………….

ஆண் : மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா

குழு : மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா

குழு : யா யா யா
யா யே யா யா யா
யா யே

குழு : { மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

ஆண் : மேக்கரீனா மேக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை
முளைக்கும் வயசு தானா

ஆண் : மேக்கரீனா ஒகே
தானா மே க க – க க ரீனா

பெண் : கண்கள் என்ன
கண்கள் அதை கண்டு
விழுந்தன பெண்கள் எங்கள்
இதயத்தை திருடாதே எங்கள்
இதயத்தை திருடாதே

குழு : யா யா யா
யா யே

ஆண் : பெண்கள் என்றால்
பூக்கள் அதை ரசித்திட வேண்டும்
ஆண்கள் எங்கள் மனதினை
பறிக்காதே பூப்போல் மனதினை
பறிக்காதே

ஆண் : மேக்கரீனா மேக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கரீனா மேக்கரீனா ஒகே
தானா மே க க – க க ரீனா

குழு : { மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

குழு : ……………………………

ஆண் : நான் நினைத்தால்
உலகின் ஒலியை ஒரு நாள்
மட்டும் நிறுத்தி வைப்பேன்

குழு : யா யா யா
யா யே

ஆண் : பூவெடிக்கும்
வெடிக்கும் ஒலியை
ஒரு கேசட்டில் பதிவு
செய்வேன் ஓ ஓ
குழு : யா யா யா

பெண் : நான் நினைத்தால்
முகிலின் குழுவை எந்தன்
கூந்தலில் ஒளித்து வைப்பேன்
குழு : யா யா யா
யா யே

பெண் : வான் மழையின்
முதலாம் துளியை பாய்
பிரண்டுக்கு பாிசளிப்பேன்
ஓ ஓ ஓ

ஆண் : நுரைகளே
இல்லையென்றால்
அலை இல்லை யே
யே யே

பெண் : குறைகளே
இல்லையென்றால்
வயசில்லை யே யே யே

குழு : { மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

குழு : ……………………………

குழு : யா யா யா
யா யே யா யா யா
யா யே

பெண் : நாம் ஒரு நாள்
பறவை வடிவில் அந்த
வானத்தில் வசித்திருப்போம்
குழு : யா யா யா
யா யே

பெண் : பொன் நிலவின்
வெளியே இருந்து இந்த
பூமியை ரசித்திருப்போம்
ஓ ஓ ஓ
குழு : யா யா யா

ஆண் : தாகம் வந்து உதடு
மறந்தால் அந்த மேகத்தில்
நீா் குடிப்போம்
குழு : யா யா யா
யா யே

ஆண் : விண்வெளியில்
பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி
தின்னுவோம் ஓ ஓ ஓ
குழு : யா யா யா

பெண் : வானம்
கொஞ்சம் பூமி
கொஞ்சம் குடியிருப்போமே…….

ஆண் : போா் அடித்தால்
செவ்வாய் சென்று இடம்
பிடிப்போமே……..

குழு : { மேக் மேக் மேக்
மேக்கரீனா மேக் மேக்
மேக் மேக்கரீனா மேக்
மேக் மேக் மேக்கரீனா
மேக் – கரீனா } (2)

ஆண் : மேக்கரீனா மேக்கரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கரீனா மேக்கரீனா ரெக்கை
முளைக்கும் வயசு தானா

ஆண் : மேக்கரீனா ஒகே
தானா மே க க – க க ரீனா

பெண் : கண்கள் என்ன
கண்கள் அதை கண்டு
விழுந்தன பெண்கள் எங்கள்
இதயத்தை திருடாதே எங்கள்
இதயத்தை திருடாதே

குழு : யா யா யா
யா யே

ஆண் : பெண்கள் என்றால்
பூக்கள் அதை ரசித்திட வேண்டும்
ஆண்கள் எங்கள் மனதினை
பறிக்காதே பூப்போல் மனதினை
பறிக்காதே

விசிலிங் : ……………………………

குஷி படத்தின் மற்ற பாடல்கள்

மக்கரேனா மக்கரேனா தேடல் சொற்கள்:
மக்கரேனா மக்கரேனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மக்கரேனா மக்கரேனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மக்கரேனா மக்கரேனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மக்கரேனா மக்கரேனா பாட்டு
மக்கரேனா மக்கரேனா ஐடியூன்ஸ், மக்கரேனா மக்கரேனா tamil2lyrics
குஷி மக்கரேனா மக்கரேனா
மக்கரேனா மக்கரேனா பாட்டு வரிகள்
மக்கரேனா மக்கரேனா படத்தின் பேர்
மக்கரேனா மக்கரேனா ரிங்டோன்
மக்கரேனா மக்கரேனா வரிகள்
பாடல் மக்கரேனா மக்கரேனா
தேவா மக்கரேனா மக்கரேனா