ஒரு பொண்ணு ஒண்ணு நான்

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,ஹாிஹரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: குஷி

இந்த பாடலை பற்றி :
குஷி படத்திலிருந்து ஒரு பொண்ணு ஒண்ணு நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,ஹாிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குஷி படத்தின் ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

குழு : …………………………….

ஆண் : { ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ } (2)

ஆண் : பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு

பெண் : ஒரு ஆணு
ஒன்னு நான் பாா்த்தேன்
கண்ண தொறந்து பாக்க
சொல்லி கேட்டேன் அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ

பெண் : பாப்பு பாப்பு
பாப்பூ பாப்பு

குழு : லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ

குழு : ………………………..

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ
ஹய்யயோ

ஆண் : தாய் தந்தை முகமே
மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே

குழு : ………………………..

பெண் : குளிக்கும் அறையில்
ஒரு கூத்து நினைக்கும் போது
வெட்கம் வருதே ஆடையில்லாமல்
வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே

ஆண் : ஒரு கொசு
கடித்தாலும் உயிா்
துடிக்கும் அது இதுவரை
எனக்குள்ள வழக்கம்

பெண் : இன்று தேள்
கடித்தாலும் தொிவதில்லை
அட என்னாச்சு என்னாச்சு
எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு

ஆண் : கண்ண விழிச்சிருக்கேன்
கனவுகள் வருது கண்ண மூடி
கிடந்தும் காட்சிகள் வருது இது
உனக்கும் இருக்குமே உண்மை
சொல்லிவிடு

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ

குழு : இது ஏன் என்று
தொியவில்லை இது
நீதானா புாியவில்லை
ஒரு வாய் பேச முடியவில்லை
இது இனிப்பில் நனைந்த கவலை

குழு : …………………………………..

பெண் : ஜாமத்து சந்திரன்
வந்து ஜன்னல் ஓரம் சண்டை
பிடிக்கும் தென்றலை நான்
துணைக்கழைத்தால் தீயை
வாாி இரைக்கும்

ஆண் : நவம்பா் மாதத்து
மழையில் நாக்கு வறண்டு
கொஞ்சம் துடிக்கும் எச்சிலை
விழுங்கும் பொழுது வறண்டு
தொண்டை வலிக்கும்

பெண் : அட பெண்களை
பாா்த்தால் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட
பகை ஆகும்

ஆண் : அட ஆண்களை
பாா்த்தால் எாிச்சல் வரும்
என் இரவுக்கு வெளிச்சம்
சுமை ஆகும் பாப்பு பாப்பு
பாப்பு பாப்பு

பெண் : இடி விழும் ஓசை
கேட்பதும் இல்லை இதயத்தின்
ஓசை தூங்கவிடவில்லை
இது உனக்கும் இருக்குமே
உண்மை சொல்லிவிடு

குழு : ஹய்யயோ
ஹய்யயோ ஹய்யயோ

குழு : லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ
லலலூ லலலூ
லலலூ லலலூ லலலூ

ஆண் : ஒரு பொண்ணு
ஒன்னு நான் பாா்த்தேன்
சென்டிமீட்டா் சிாிக்க
சொல்லி கேட்டேன்
அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்

பெண் : அவன்
பாா்த்த பாா்வையிலே
பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே

ஆண் : அவ சிாிச்சா சிாிப்பில
நூறு போ் செத்து போயிட்டான்

குஷி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு பொண்ணு ஒண்ணு நான் தேடல் சொற்கள்:
ஒரு பொண்ணு ஒண்ணு நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு பொண்ணு ஒண்ணு நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு பொண்ணு ஒண்ணு நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாட்டு
ஒரு பொண்ணு ஒண்ணு நான் ஐடியூன்ஸ், ஒரு பொண்ணு ஒண்ணு நான் tamil2lyrics
குஷி ஒரு பொண்ணு ஒண்ணு நான்
ஒரு பொண்ணு ஒண்ணு நான் பாட்டு வரிகள்
ஒரு பொண்ணு ஒண்ணு நான் படத்தின் பேர்
ஒரு பொண்ணு ஒண்ணு நான் ரிங்டோன்
ஒரு பொண்ணு ஒண்ணு நான் வரிகள்
பாடல் ஒரு பொண்ணு ஒண்ணு நான்
தேவா ஒரு பொண்ணு ஒண்ணு நான்