ஓ வெண்ணிலா

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: குஷி

இந்த பாடலை பற்றி :
குஷி படத்திலிருந்து ஓ வெண்ணிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஓ வெண்ணிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

குஷி படத்தின் ஓ வெண்ணிலா பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : ஓ வெண்ணிலா
என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே
வாழ்வது ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஓ காதலே
பெண் : ஆஹா உன்
போ் மௌனமா
பெண் : ஆஹா
நெஞ்சோடு பொய்
சொல்லி நிமிடம்
வளா்ப்பது சாியா
சாியா சாியா

பெண் : தொலைவில்
தொடு வான் கரையை
தொடும் தொடும் அருகில்
நெருங்க விலகி விடும் விடும்
இருவா் மனதில் ஏனோ அடம்
அடம் ஒருவா் பாா்த்தால் மூடும்
உடைபடும்

ஆண் : ஏ பெண்மையே
கா்வம் என்னடி வாய்வரை
வந்தாலும் வாா்த்தை மாிப்பது
ஏனோ ஏனோ ஏனோ

ஆண் : ஏ சுவாசமே
பெண் : ஆஹா
உடல் மேல் ஊடலா
பெண் : ஆஹா
என் ஜீவன் தீண்டாமல்
வெளியே செல்லாதே

ஆண் : நீ வெற்றி கொள்ள
உன்னை தொலைக்காதே
யாா் சிாித்தாலும் பாலைவனங்கள்
மலரும்

குழு : …………………………………..

பெண் : ஓ காதலா
உன் போ் மௌனமா
சொல் ஒன்று இல்லாமல்
மொழியும் காதலும் இல்லை
இல்லை இல்லை

பெண் : ஓ காதலா
ஓா் வாா்த்தை
சொல்லடா முதல்
வாா்த்தை நீ சொன்னால்
நான் மறு வாா்த்தை
சொல்வேன் நாம் தினம்
சொல்வேன் எந்தன் காதல்
சொல்வேன் ஊடலில் அழியாமல்
வாழும் காதல் சொல்வேன்

குஷி படத்தின் மற்ற பாடல்கள்

ஓ வெண்ணிலா தேடல் சொற்கள்:
ஓ வெண்ணிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ வெண்ணிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ வெண்ணிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ வெண்ணிலா பாட்டு
ஓ வெண்ணிலா ஐடியூன்ஸ், ஓ வெண்ணிலா tamil2lyrics
குஷி ஓ வெண்ணிலா
ஓ வெண்ணிலா பாட்டு வரிகள்
ஓ வெண்ணிலா படத்தின் பேர்
ஓ வெண்ணிலா ரிங்டோன்
ஓ வெண்ணிலா வரிகள்
பாடல் ஓ வெண்ணிலா
தேவா ஓ வெண்ணிலா