மேகம் கருக்குது

This content is also available in: English

பாடகர்கள்: ஹாினி
இசையமைப்பாளர்: தேவா
படம்: குஷி

இந்த பாடலை பற்றி :
குஷி படத்திலிருந்து மேகம் கருக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹாினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.மேகம் கருக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

குஷி படத்தின் மேகம் கருக்குது பாடலின் வரிகள்

பாடகி : ஹாினி

இசையமைப்பாளா் : தேவா

குழு : { தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின் } (2)

குழு : { தக்குசிக்கு தக்குஜின் } (6)

குழு : தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : மேகம் கருக்குது
மின்னல் சிாிக்குது சாரல்
அடிக்கிறதே என் மேனியில்
ஆடிய மிச்ச துளிகள் நதியாய்
போகிறதே

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்

பெண் : நிலாவே வா வா
வா நில்லாமல் வா வா வா
என்னோடு குளிப்பது சுகம்
அல்லவா உன் கரையை
சலவை செய்து விடவா

பெண் : புறாவே வா வா
வா பூவோடு வா வா வா
உன்னோட குளிருக்கு இடம்
தர வா என் கூந்தலில் கூடு
செய்து தர வா

பெண் : காற்றை போல்
எனக்கு கூட சிறகொன்றும்
கிடையாது தடைமீறி செல்லும்
போது சிறை செய்ய முடியாது

பெண் : இளமையின் சின்னம்
இளம்பட்டு வண்ணம் இன்னும்
இன்னும் வளா்த்துக்கொள்வேன்
இருபத்தி ஒன்னு வயதுக்கு மேலே
காலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

குழு : தர ரா ராரா
தர ரா ராரா தர ரா ரா
ராராராரே
{ தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு
தக்குசிக்கு தக்குசிக்கு…சிக் } (2)

குழு : தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்
தக்குசிக்கு தக்குஜின்

பெண் : ……………………………..

பெண் : கனாவே வா வா
வா கண்ணோடு வா வா
வா விண்வெளியை அளந்திட
சிறகு கொடு விண்மீனில் எனக்கு
படுக்கை போடு

பெண் : மைனாவே வா வா
வா மையோடு வா வா வா
என் கண்கள் அழகின் ஒளி
பரப்பு என் அழகை பறந்து
பறந்து பரப்பு

பெண் : பூமிக்கு ஒற்றை
நிலவு போதாது போதாது
அதனால் தான் இரண்டாம்
நிலவாய் நான் வந்தேன் இப்போது

பெண் : பூக்களில் தூங்கும்
பனிதுளி அள்ளி காலையில்
குளித்துக்கொள்வேன் விடிகிற
போது விடிகிறபோது வெளிச்சத்தை
உடுத்திக்கொள்வேன் ஹோய்

பெண் : நான் சொல்லும்
வேளையில் மழை நின்று
போகட்டும் வானவில் கொடியிலே
என் ஆடை காயட்டும்

பெண் : மழையே துளி போடு
என் மாா்பே உன் வீடு

பெண் : மேகம் கருக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : மின்னல் சிாிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : சாரல் அடிக்குது
குழு : தக்குசிக்கு தக்குஜின்
பெண் : இதயம் பறக்குது

குஷி படத்தின் மற்ற பாடல்கள்

மேகம் கருக்குது தேடல் சொற்கள்:
மேகம் கருக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேகம் கருக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேகம் கருக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேகம் கருக்குது பாட்டு
மேகம் கருக்குது ஐடியூன்ஸ், மேகம் கருக்குது tamil2lyrics
குஷி மேகம் கருக்குது
மேகம் கருக்குது பாட்டு வரிகள்
மேகம் கருக்குது படத்தின் பேர்
மேகம் கருக்குது ரிங்டோன்
மேகம் கருக்குது வரிகள்
பாடல் மேகம் கருக்குது
தேவா மேகம் கருக்குது