ஆராரோ ஆரிராரோ

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பா பாக்யா
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: லிசா

இந்த பாடலை பற்றி :
லிசா படத்திலிருந்து ஆராரோ ஆரிராரோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பா பாக்யா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.ஆராரோ ஆரிராரோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிசா படத்தின் ஆராரோ ஆரிராரோ பாடலின் வரிகள்

ஆண் : ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்
ஆண் : ஹ்ம்ம்….ஹூ….ஹூ….ஹா….
ஆண் : ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்
ஆண் : உன்ன என் கருவுல
தாங்கினேனே உசுருல
என்னை ஏன் தெருவுல
வீசி போன நீ….
ஆண் : தங்க மெத்தை கேட்கல
இருக்குறேன் ஒரு ஓரமா
அன்ப கொட்டி தீர்க்கலா
கனக்குதே விழி ஓரமா
ஆண் : பேரப்புள்ள பக்கத்துல
வாழ வேணுமே
வாழ்ந்து செல்ல வருஷம் இல்ல
வாரம் போதுமே
ஆண் : இமை கண்ணுகென்ன
பாராமா
இருக்காதே தள்ளி தூரமா
ஆண் : ஆராரோ ஆரிரரோ
பாடி உன்ன தூங்க வச்சேன்
ஆனா நான் தூங்கவில்ல
ராவெல்லாம் கண் முழிச்சேன்

லிசா படத்தின் மற்ற பாடல்கள்

ஆராரோ ஆரிராரோ தேடல் சொற்கள்:
ஆராரோ ஆரிராரோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆராரோ ஆரிராரோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆராரோ ஆரிராரோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆராரோ ஆரிராரோ பாட்டு
ஆராரோ ஆரிராரோ ஐடியூன்ஸ், ஆராரோ ஆரிராரோ tamil2lyrics
லிசா ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ பாட்டு வரிகள்
ஆராரோ ஆரிராரோ படத்தின் பேர்
ஆராரோ ஆரிராரோ ரிங்டோன்
ஆராரோ ஆரிராரோ வரிகள்
பாடல் ஆராரோ ஆரிராரோ
சந்தோஷ் தயாநிதி ஆராரோ ஆரிராரோ