லிசா லிசா

This content is also available in: English

பாடகர்கள்: வருண் பாண்டியன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: லிசா

இந்த பாடலை பற்றி :
லிசா படத்திலிருந்து லிசா லிசா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வருண் பாண்டியன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.லிசா லிசா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிசா படத்தின் லிசா லிசா பாடலின் வரிகள்

ஆண் : ஹூ….ஹூ….ஓ…ஓ……ஓஒ….
ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா
விலா விலா விலா ஈவிலா
பெலா பெலா பெலா அனபெலா
இது ஹோஸ்ட்டு வில்லா
ஆண் : ஹாரர்ர ஹாரர்ர காட்டாத
பீவர்ர பீவர்ர ஏத்தாத
ஹைபர் டென்ஷன் ஆக்காத
ஸ்கேரி பண்ணாத
ஆண் : பயம் வருதே பயம் வருதே
நெஞ்சு பட படபடங்கிறதே
ஒரு உருவம் தொடர்கிறதே
கண்ணில் சாவை காட்டுதே
ஆண் : நிலா நிலா ஓ நிலா நிலா
நீ கில்லிங் கில்லிங் ஆளா
எலா எலா ஓ எலா எலா
டையிங் மிஸ்டுகாலா
ஆண் : ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : நான் உருண்டேன் உருண்டேன்
புரண்டேன் மிரண்டேன்
நான் ஒழிஞ்சேன் ஒழிஞ்சே
மறைஞ்சே திரிஞ்சேன்
குழு : …………….
ஆண் : லக லகன்னு சிரிக்காத
நீ முழிய முழிய உருட்டாத
மொற மொறனு மொறைக்காத
என் வயித்துல புளிய
கரைக்காத
ஆண் : யஹ் யஹ் யஹ் யஹ்
ஆண் : இருக்கா இல்லையா தெரியாது
கருப்பா வெள்ளையா தெரியாது
எவனும் பார்த்ததே கிடையாது
இதுக்குத்தான் உலகமே பயப்படுது
ஆண் : ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா
விலா விலா விலா ஈவிலா
பெலா பெலா பெலா அனபெலா
இது ஹோஸ்ட்டு வில்லா
ஆண் : ப்ளாக் ஆன ரோசா
டெவில் ஆன பேசா
ஹெல்மேடு பீசா பீசா
லிசா லிசா மோனலிசா
ஆண் : {தனனான தானா தனனான தானா
தனனான தானா தனனான தானா
தனனான தானா தானா னானா….
ஆண் : யஹ் யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ் யஹ்} (2)

லிசா படத்தின் மற்ற பாடல்கள்

லிசா லிசா தேடல் சொற்கள்:
லிசா லிசா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லிசா லிசா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லிசா லிசா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லிசா லிசா பாட்டு
லிசா லிசா ஐடியூன்ஸ், லிசா லிசா tamil2lyrics
லிசா லிசா லிசா
லிசா லிசா பாட்டு வரிகள்
லிசா லிசா படத்தின் பேர்
லிசா லிசா ரிங்டோன்
லிசா லிசா வரிகள்
பாடல் லிசா லிசா
சந்தோஷ் தயாநிதி லிசா லிசா