ரத்த வேட்டை

This content is also available in: English

பாடகர்கள்: மகாலிங்கம் , சௌம்யா ரமணி மகாதேவன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் தயாநிதி
படம்: லிசா

இந்த பாடலை பற்றி :
லிசா படத்திலிருந்து ரத்த வேட்டை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலிங்கம் , சௌம்யா ரமணி மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி.ரத்த வேட்டை பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிசா படத்தின் ரத்த வேட்டை பாடலின் வரிகள்

ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே
ஆண் : நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண்சினத்தை காட்டுதே
ஆண் : ஹோ….ஹோய்….ஆஅ
ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே
நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண்சினத்தை காட்டுதே
ஆண் : ஹோ….ஹோய்
ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே
நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண் சினத்தை காட்டுதே
பெண் : ஜடாதவீகஜல
பிரவாகபாவிதஸ்தலே
கலீவலம்பய லம்பிதாம்பதம்
புஜங்கதுங்கமாலிகம்
டமட் டமட் டமடம
நினாதவடமருவயம்
சக்கார சந்ததாண்டவம்
தனோதுன சிவம்…ம்ம்ம்
சிவம்…ம்ம்ம்….. சிவம்…ம்ம்ம்….
ஆண் : தவறு புரிந்த தலைகள்
சரிந்து தரையில் உருளுதே
தருமம் திரும்பி அடிக்கும் பொழுது
உலகம் மிரளுதே
ஆண் : தவறு புரிந்த தலைகள்
சரிந்து தரையில் உருளுதே
தருமம் திரும்பி அடிக்கும் பொழுது
உலகம் மிரளுதே
ஆண் : உறக்கம் இழந்த உயிரின் வலிகள்
உருவம் எடுக்குதே
இறக்கம் இழந்த இதயம் பிழந்து
உதிரம் தெறிக்குதே
ஆண் மற்றும் குழு : அன்னையும் தந்தையும்
எதிரில் இருந்துமே
கடவுளை கல்லிலே
தேடும் உலகமே
ஆண் மற்றும் குழு : கருவிலே சுமந்தவள்
கண்கள் கலங்கினால்
கதவினை திறந்து உனை
நரகம் அழைக்குமே
பெண் : ஜடாபுஜன்கபிங்கள
ஸ்புரத்நாமனிபிரப
கடம்பகுங்கும
திராவப்ரளிப்த
திவதுமுகே மதாந்த சிந்து
ரஸ்புரத்வகுதரியம்துரே
மனோ விநோதமதும்புதம்
பிபர்த்துபுத்தபர்தரி
ஆண் : ரத்த ரத்த வேட்டை இங்கு
வேங்கை ஒன்று ஆடுதே
கெட்ட கெட்ட நன்றி கெட்ட
பேரை கொன்று போடுதே
ஆண் : நட்ட நட்ட பாவம் இன்று
நஞ்சு கொண்டு தாக்குதே
விட்ட விட்ட சாபம் இங்கு
வெண்சினத்தை காட்டுதே

லிசா படத்தின் மற்ற பாடல்கள்

ரத்த வேட்டை தேடல் சொற்கள்:
ரத்த வேட்டை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரத்த வேட்டை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரத்த வேட்டை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரத்த வேட்டை பாட்டு
ரத்த வேட்டை ஐடியூன்ஸ், ரத்த வேட்டை tamil2lyrics
லிசா ரத்த வேட்டை
ரத்த வேட்டை பாட்டு வரிகள்
ரத்த வேட்டை படத்தின் பேர்
ரத்த வேட்டை ரிங்டோன்
ரத்த வேட்டை வரிகள்
பாடல் ரத்த வேட்டை
சந்தோஷ் தயாநிதி ரத்த வேட்டை