நீதானே என் தூவானம்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வாகதா,எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர்:
படம்: லிசா

இந்த பாடலை பற்றி :
லிசா படத்திலிருந்து நீதானே என் தூவானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வாகதா,எஸ். கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .நீதானே என் தூவானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிசா படத்தின் நீதானே என் தூவானம் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வாகதா
எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் :
சந்தோஷ் தயாநிதி

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூ தான்
பூ தான் பூ தான்
பூதான் பூதான்

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூ தான்

பெண் : அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

பெண் : அருவியிலே நனைகிறதே
தலையாட்டும் குருவிகளே
அழகழகாய் இசைக்கிறதே
பெயர் தெரியா பறவைகளே

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நீரிலே வண்ணம் இல்லை
நீரிலே வண்ணம் இல்லை
பூக்களே வண்ணம் எங்கே
வாங்கி வந்தாயோ

பெண் : பூவிலே பட்டாம்பூச்சி
மோதியே வண்ணமாச்சி
என்னையும் உன்னை போல
வண்ணம் செய்வாயோ

பெண் : மூங்கில் தேங்கிய பனியாக
தூங்க தோணுதே தனியாக
வாங்கி என்னையே வெயிலாக
ஏந்தி செல்வானோ
யாரவனோ
யாரவனோ…

பெண் : நீதானே என் தூவானம்
மழை நின்ற பின்னும்
தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்
தலை சாய்த்து கொள்ள
தந்தாள் என்ன பூதான்

பெண் : ………………………………………..

லிசா படத்தின் மற்ற பாடல்கள்

நீதானே என் தூவானம் தேடல் சொற்கள்:
நீதானே என் தூவானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீதானே என் தூவானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீதானே என் தூவானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீதானே என் தூவானம் பாட்டு
நீதானே என் தூவானம் ஐடியூன்ஸ், நீதானே என் தூவானம் tamil2lyrics
லிசா நீதானே என் தூவானம்
நீதானே என் தூவானம் பாட்டு வரிகள்
நீதானே என் தூவானம் படத்தின் பேர்
நீதானே என் தூவானம் ரிங்டோன்
நீதானே என் தூவானம் வரிகள்
பாடல் நீதானே என் தூவானம்
நீதானே என் தூவானம்