நான் அவள் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,கார்த்திக்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: மாசு என்கிற மாசிலாமணி

இந்த பாடலை பற்றி :
மாசு என்கிற மாசிலாமணி படத்திலிருந்து நான் அவள் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.நான் அவள் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் நான் அவள் இல்லை பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : நான் அவள்
இல்லை நான் அவள்
இல்லை அழகிலும்
குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை
உன் மேலே காதல்
கொண்டேன் உன்
வானத்தில் இரண்டாம்
நிலவாய் என்னை பூக்க
செய்வாயா செய்வாயா

பெண் : அவள் எங்கே
விட்டுப் போனாளோ
அங்கே தொடங்கி உன்னை
நான் காதல் செய்வேனே

குழந்தை : அப்பா அம்மா

குழு : ………………………………..

ஆண் : ஆனால் அன்பே
ஆனால் அன்பே அவளுக்கு
கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க
தயங்குகிறேன்

ஆண் : ஆனால் அன்பே
ஆனால் அன்பே அவள்
விட்டுப் பறந்த உலகத்திலே
உன்னோட பறக்க முயலுகிறேன்

ஆண் : என் வானிலே
ஒரு முகிலாய் நீ
தோன்றினாய் மெதுவாக
என் வானமாய் விரிந்தாயடி
என் நெஞ்சிலே

ஆண் : என் பூமியில்
ஒரு செடியாய் பூ
நீட்டினாய் மெதுவாக
நீ காடென படர்ந்தாயடி
என் நெஞ்சிலே

ஆண் : உன்னாலே
விழியோடு சிரிக்கின்றேன்
மீண்டும் இன்று உன்னாலே
என்னை மீண்டும் திறந்தேன்
பெண்ணே

ஆண் : இருளோடு
நேற்றை நான் தேடினேன்
எதிர்கால தீபம் காட்டினாய்

ஆண் : ஆனால் அன்பே
ஆனால் அன்பே அவளுக்கு
கொடுத்த இதயத்திலே
உன்னை வைத்து பார்க்க
உன்னை வைத்து பார்க்க

ஆண் : ஆஹா வா இங்கு
நான் சொல்லுமுன்னே என்
பிள்ளைக்கு தாயாக ஆனாயே
நீ அன்று ஏனென்று நான் கேட்கும்
முன்னே நீ என் காதின் ஓரத்தில்
முத்தத்தில் சொன்னாயடி

ஆண் : மடி மீது கிடைப்பி
யே ஹோ….. யே ஹோ
தலை கோதினாய் யே
ஹோ யே ஹோ உன்
காதலால் என் காயம்
ஆற்றினாய்

ஆண் : நீதான் அன்பே
நீதான் அன்பே இனி
எந்தன் நிலவு இனி
எந்தன் உறவு இனி
எந்தன் கனவு

ஆண் : நீதான் அன்பே
நீதான் அன்பே இனி
எந்தன் இதயம் இனி
எந்தன் பயணம் இனி
எந்தன் உலகம்

பெண் : ……………………………

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் மற்ற பாடல்கள்

நான் அவள் இல்லை தேடல் சொற்கள்:
நான் அவள் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் அவள் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் அவள் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் அவள் இல்லை பாட்டு
நான் அவள் இல்லை ஐடியூன்ஸ், நான் அவள் இல்லை tamil2lyrics
மாசு என்கிற மாசிலாமணி நான் அவள் இல்லை
நான் அவள் இல்லை பாட்டு வரிகள்
நான் அவள் இல்லை படத்தின் பேர்
நான் அவள் இல்லை ரிங்டோன்
நான் அவள் இல்லை வரிகள்
பாடல் நான் அவள் இல்லை
யுவன் சங்கர் ராஜா நான் அவள் இல்லை