பிறவி எந்திர

This content is also available in: English

பாடகர்கள்: வைக்கோம் விஜயலக்ஷ்மி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: மாசு என்கிற மாசிலாமணி

இந்த பாடலை பற்றி :
மாசு என்கிற மாசிலாமணி படத்திலிருந்து பிறவி எந்திர என்ற பாடலை பாடிய பாடகர்கள் வைக்கோம் விஜயலக்ஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பிறவி எந்திர பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் பிறவி எந்திர பாடலின் வரிகள்

பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு : மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

குழு : ஓஹோ ஓஓஓஓ
ஓஹோ ஓஓஓஓ ஆஹா

பெண் : யார் விழியில்
யார் வரைந்த கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ ஆள் மனதில்
யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும்
மறக்காதோ

குழு : பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு : மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

பெண் : ஆஹான் வீழும்
முன் அந்த கண்ணீர் துளி
கரையும் அந்த மாயம் என்ன
இதழைச் சேரும் முன்னே
காயம் ஆறும் இந்த புன்னகைகள்

பெண் : உரைக்கும் முன்னே
காதல் ஒன்று மரித்துப் போன
சோகம் என்ன பதிக்கும் முன்னே
உதிர்ந்து போன முத்தம் ஏராளம்

குழு : பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு : மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

குழு : பிறவி என்ற தூண்டில்
முள்ளில் வாழ்க்கை என்ற
புழுவைக் கண்டு தானே வந்து
சிக்கி கொண்டு சில ஆசைகள்
சேகரித்தோம்

குழு : மரணம் என்ற
வானம் ஒன்று சிறகை
சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை
மட்டும் நிறைவேற்றிட
ஏங்குகிறோம்

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் மற்ற பாடல்கள்

பிறவி எந்திர தேடல் சொற்கள்:
பிறவி எந்திர எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிறவி எந்திர வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிறவி எந்திர.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிறவி எந்திர பாட்டு
பிறவி எந்திர ஐடியூன்ஸ், பிறவி எந்திர tamil2lyrics
மாசு என்கிற மாசிலாமணி பிறவி எந்திர
பிறவி எந்திர பாட்டு வரிகள்
பிறவி எந்திர படத்தின் பேர்
பிறவி எந்திர ரிங்டோன்
பிறவி எந்திர வரிகள்
பாடல் பிறவி எந்திர
யுவன் ஷங்கர் ராஜா பிறவி எந்திர