பூச்சாண்டி

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா,யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: மாசு என்கிற மாசிலாமணி

இந்த பாடலை பற்றி :
மாசு என்கிற மாசிலாமணி படத்திலிருந்து பூச்சாண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா,யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பூச்சாண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் பூச்சாண்டி பாடலின் வரிகள்

பாடகி : பூஜா

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : யூ நோ தேர் இஸ்
எ ஸ்பூக்கி வேர்ல்ட்
அவுட் தேர் இட் இஸ்
வெரி ஸ்காி ஹாஹாஹா

குழு : ……………………………….

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி கேச்சு புடிச்சு
அவன் ஜெயிச்சான்டி

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி கேச்சு புடிச்சு
அவன் ஜெயிச்சான்டி
பேச்சு பேச்சு பெரும்
பேச்சான்டி பேர வாங்க
இவன் மேச்சான்டி

ஆண் : பக்கம் இருப்பான்டி
நடு கடல் தாண்டி அங்கிருக்கும்
பொருளையும் அத விட்டு
நவுத்திட்டு வருவான் பாண்டி

ஆண் : அவன் நல்ல கேடி
என்ன வேணும் எடுத்துக்க
இப்ப இங்க கொண்டு வந்து
தருவான்டி

ஆண் : ஒன்னில பலவாட்டி
அடிக்கிறான் படு லூட்டி
கண்ணுல டகுல் காட்டி
கதை அடிக்கிற கதை
முடிக்கிற படவானே

ஆண் : உனக்குதான்
தெரியாட்டி ஒன்னுமே
புரியாட்டி கணக்குத்தான்
பல கூட்டி கண்ணக் கட்டி
விட்டு எண்ணி எடுப்பது
இவன் தாண்டி

குழு : ……………………………….

ஆண் : ஒரு கணக்கு போட்டா
அது சரியாச்சு என் கதைக்கும்
அதுவும் ஒரு துணையாச்சு
அது எடுத்து கொடுக்குது
தடுத்து முடிக்குது போட்டி
நிறையலாச்சு

ஆண் : அட இருக்கு
இல்லையின்னு நினைக்காத
உன் நினைப்ப எப்பொழுதும்
குறைக்காத அது மறஞ்சு
கெடக்குது எனக்கு தெரியது
அதையும் மறந்திடாத

ஆண் : இது வரவு இல்ல
செலவு இத கூட்டி கூட்டி
கொஞ்சி குலவு இது பழசு
புத்தம் புதுசு தினம் பூத்து
குலுங்கும் பரிசு

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி மாயாண்டி

குழு : ……………………………….

பெண் : மேலோகமோ பூலோகமோ
எங்கெங்கோ போகிறேன்
ஆண் : முன் ஜென்மமோ
என் ஜென்மமோ
ஏன் என்று பார்க்கிறேன்

பெண் : எண்ணங்களால்
இதயங்களால் என்றும்
ஒன்றாகினோம்
ஆண் : வண்ணங்களால்
வாசங்களால்

பெண் : மாறுதலைப்
பார்த்தாயா
ஆண் : வேறுலகம்
தோன்றிப் போனதே
ஆண் & பெண் : நாளை
மறந்து வேலை மறந்து
மாயமாய் ஆனதே

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பொருத்து
பாத்து பொண்ண
புடிச்சான்டி காத்து
காத்து அவன் இருந்தான்டி
இப்ப கையில் லக்கு வர
ஜெயிச்சான்டி

ஆண் : பூச்சு பூச்சு பூ
பூச்சான்டி பூச்சு பூச்சு
பூ பூச்சான்டி பூச்சு
பூச்சு பூ பூச்சான்டி
மாயாண்டி

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் மற்ற பாடல்கள்

பூச்சாண்டி தேடல் சொற்கள்:
பூச்சாண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூச்சாண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூச்சாண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூச்சாண்டி பாட்டு
பூச்சாண்டி ஐடியூன்ஸ், பூச்சாண்டி tamil2lyrics
மாசு என்கிற மாசிலாமணி பூச்சாண்டி
பூச்சாண்டி பாட்டு வரிகள்
பூச்சாண்டி படத்தின் பேர்
பூச்சாண்டி ரிங்டோன்
பூச்சாண்டி வரிகள்
பாடல் பூச்சாண்டி
யுவன் ஷங்கர் ராஜா பூச்சாண்டி