தெரிக்குது மாஸ்

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்,ரஞ்சித்,யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: மாசு என்கிற மாசிலாமணி

இந்த பாடலை பற்றி :
மாசு என்கிற மாசிலாமணி படத்திலிருந்து தெரிக்குது மாஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன்,ரஞ்சித்,யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தெரிக்குது மாஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் தெரிக்குது மாஸ் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித், யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஹே தெறிக்குது
தெறிக்குது மாஸு மாஸு
மாஸு மாஸு மாஸு மாஸு
ஹே பறக்குது பறக்குது மாஸு
மாஸு மாஸு மாஸு மாஸு
மாஸு ஹே டோன்ட் ஸ்டாப்
பிலே

ஆண் : யாரு நான் யாரு
நீ கேட்டுப் பாருடா நான்
கெட்டப் பையன் தான்
அட காசு கெடச்சா
ரொம்ப நல்லவன் நான்
தாண்டா

ஆண் : ஏ கட்டு கட்டாக
புது நோட்டு கெடச்சா
அந்த ஆண்டவன் நான்
தானடா

ஆண் : என் மனசும்
ரொம்ப லேசு என்
இதயத்தில் இல்ல
தூசு நானே நானே
எனக்கு பாசுதான்

குழு : கெட் தி பீட் டவுன்

குழு : தெறிக்குது தெறிக்குது
மாஸு பறக்குது பறக்குது
மாஸு தெறிக்குது தெறிக்குது
மாஸு பறக்குது பறக்குது
மாஸு

ஆண் : ஹே தெறிக்குது
தெறிக்குது மாஸு இது
கண்ணா பின்னா மாஸு
ஹே பறக்குது பறக்குது
மாஸுஇது பக்கா பக்கா
மாஸு

ஆண் : ஹே கலக்குது
கலக்குது மாஸு இது
மாஸுக்கெல்லாம் மாஸு
ஹே இனிமே ஹே இனிமே
இவன் தொட்டதெல்லாம்
காசு

ஆண் : ஹே ஹே என்னோட
போட்டோ இல்லாத ஒரு
போலீஸ் ஸ்டேசன் இங்க
இல்ல நான் அந்த காந்தியப்
போல இல்ல ஆனாலும்
பிரபலம் டா அதனால் தினம்
எனக்கு ப்ராப்ளம் தான்

ஆண் : என் நண்பன்
எனக்காக உயிர்
கொடுப்பான் ஹே அது
வரையில் தினம் என்
உயிர் எடுப்பான்

ஆண் : இந்த வாழ்க்கைக்கு
இல்ல லீசு இந்த கரன்சியில்
புழிவேன் ஜூசு அடி திங்க
தெரியாத கடிவாளம் கிடையாதா
புயல் காத்தப் போல என்கூட
நீ வீசு

குழு : தெறிக்குது மாஸ்
மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது மாஸ் மாஸ்
மாஸ் மாஸ் தெறிக்குது
தெறிக்குது மாஸ்
பறக்குது பறக்குது மாஸ்
மம் மம் மம் மாமா

குழு : மாமடி ஈன்ற மா
முகிலே மானிடர் மேலே
பொளிவீரே யாரிது வழி
வந்த தாரகையே தாகம்
தணிக்க எழுவீரே

குழு : ஹோசனா
ஹோசனா ஹோசனா
யூதரின் மன்னரே
ஹோசனா ஹோசனா
ஹோசனா தேவரின்
மைந்தனே ஹோசனா

ஆண் : { தெறிக்குது தெறிக்குது
மாஸ் மாஸ் மாஸ் மாஸ்
பறக்குது பறக்குது மாஸ்
மாஸ் மாஸ் மாஸ் } (2)
மம் மம் மம் மாமா

ஆண் : { தெறிக்குது தெறிக்குது
மாஸ் மாஸு மாஸு மாஸு
பறக்குது பறக்குது மாஸ்
மாஸு மாஸு மாஸு } (2)
மம் மம் மம் மாமா

மாசு என்கிற மாசிலாமணி படத்தின் மற்ற பாடல்கள்

தெரிக்குது மாஸ் தேடல் சொற்கள்:
தெரிக்குது மாஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தெரிக்குது மாஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தெரிக்குது மாஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தெரிக்குது மாஸ் பாட்டு
தெரிக்குது மாஸ் ஐடியூன்ஸ், தெரிக்குது மாஸ் tamil2lyrics
மாசு என்கிற மாசிலாமணி தெரிக்குது மாஸ்
தெரிக்குது மாஸ் பாட்டு வரிகள்
தெரிக்குது மாஸ் படத்தின் பேர்
தெரிக்குது மாஸ் ரிங்டோன்
தெரிக்குது மாஸ் வரிகள்
பாடல் தெரிக்குது மாஸ்
யுவன் ஷங்கர் ராஜா தெரிக்குது மாஸ்