எலந்த பழம்

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,திப்பு
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: மதுர

இந்த பாடலை பற்றி :
மதுர படத்திலிருந்து எலந்த பழம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.எலந்த பழம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதுர படத்தின் எலந்த பழம் பாடலின் வரிகள்

பாடகி : அனுராதா ஸ்ரீராம்

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : பால் பழம்
உனக்குதான் பாயாசமும்
உனக்குதான்

பெண் : சந்தனம்
உனக்குதான் சக்கர
பொங்கல் உனக்குதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : சார பாம்பு சடை
சலவை செஞ்ச இடை
சாட்டை வீசும் நடை
உனக்குதான்

பெண் : மார்பில் மச்சபடை
மனசில் வெட்க கொட
தோத்தா தூக்கும் இடம்
உனக்குதான்

பெண் : என் கூச்சம்
எல்லாம் குத்தகைக்கு
உனக்குதான்

பெண் : என் கொழுகொழுப்பு
இலவசம் உனக்குதான்

பெண் : என் இடுப்பும்
உனக்குதான் கழுத்தும்
உனக்குதான்

பெண் : இன்ச்சு இன்ச்சா
உனக்கேதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : குண்டு குண்டுகொடி
ரெண்டு ரெண்டு மடி நண்டு
நண்டு புடி உனக்குதான்

ஆண் : சொட்டு சொட்டா
இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

பெண் : என் படுக்கையிலே
பாதி இடம் உனக்குதான்

ஆண் : என் மனசுக்குள்ள
மொத்த இடம் உனக்குதான்

பெண் : தேமா உனக்குதான்

ஆண் : புளிமா உனக்குதான்

பெண் : மாமா நான் உனக்கேதான்

ஆண் : ஹய்யோ ஆத்தாடி
இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து
போனேண்டி

மதுர படத்தின் மற்ற பாடல்கள்

எலந்த பழம் தேடல் சொற்கள்:
எலந்த பழம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எலந்த பழம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எலந்த பழம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எலந்த பழம் பாட்டு
எலந்த பழம் ஐடியூன்ஸ், எலந்த பழம் tamil2lyrics
மதுர எலந்த பழம்
எலந்த பழம் பாட்டு வரிகள்
எலந்த பழம் படத்தின் பேர்
எலந்த பழம் ரிங்டோன்
எலந்த பழம் வரிகள்
பாடல் எலந்த பழம்
வித்யாசாகர் எலந்த பழம்