This content is also available in: English
பாடகர்கள்: | சாதனா சர்கம்,மது பாலகிருஷ்ணன் |
இசையமைப்பாளர்: | வித்யாசாகர் |
படம்: | மதுர |
இந்த பாடலை பற்றி :
மதுர படத்திலிருந்து கண்டேன் கண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.கண்டேன் கண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.
மதுர படத்தின் கண்டேன் கண்டேன் பாடலின் வரிகள்
பாடகா் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
பெண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன்
அழகுகளை மிக அருகினிலே
அவன் இனிமைகளை தின்றேன்
தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்
பெண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
கொண்டேன்
பெண் : ………………………………………
ஆண் : நீ வளையல்
அணியும் கரும்பு
நான் அழகை பழகும்
எறும்பு
பெண் : ஆ நீ தழுவும்
பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும்
குறும்பு
ஆண் : சுடிதாரை சூடி
செல்லும் பூக்காடு
தொடும்போது தூரல்
சிந்தும் மார்போடு
பெண் : பகல் வேஷம்
தேவையில்லை பாய்
போடு பலியாடு நானும்
இல்லை தேன் கூடு
ஆண் : ஒரு விழி எரிமலை
மறு விழி அடை மழை
பரவசம் உயிரோடு
பெண் : ஆ ஆ……………………..….
ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
குழு : ……………………..….
பெண் : மேல் இமைகள்
விரதம் இருக்க கீழ் இமைகள்
பசியில் துடிக்க
ஆண் : ம்ம் கால் விரலில்
கலைகள் வசிக்க கை
விரலில் கலகம் பிறக்க
பெண் : எனை மோதி
போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல்
நீ காட்ட
ஆண் : தனியாத தாகம்
உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்கு
போர் மீட்ட
பெண் : ஜனமும் மரணமும்
பல முறை வருமென
தலையனை நினைவூட்ட
ஆண் : கண்டேன் கண்டேன்
எதிர்காலம் நான் கண்டேன்
பெண் : கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன்
ஆண் : இரு விழியினிலே
அவன் அழகுகளை
பெண் : மிக அருகினிலே
அவன் இனிமைகளை
ஆண் : தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்
மதுர படத்தின் மற்ற பாடல்கள்
கண்டேன் கண்டேன் தேடல் சொற்கள்:
கண்டேன் கண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டேன் கண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டேன் கண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டேன் கண்டேன் பாட்டு
கண்டேன் கண்டேன் ஐடியூன்ஸ், கண்டேன் கண்டேன் tamil2lyrics
மதுர கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் பாட்டு வரிகள்
கண்டேன் கண்டேன் படத்தின் பேர்
கண்டேன் கண்டேன் ரிங்டோன்
கண்டேன் கண்டேன் வரிகள்
பாடல் கண்டேன் கண்டேன்
வித்யாசாகர் கண்டேன் கண்டேன்