ஐஸ் கட்டி ஐஸ் கட்டி

This content is also available in: English

பாடகர்கள்: சயனோரா பிலிப்,கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: மதுர

இந்த பாடலை பற்றி :
மதுர படத்திலிருந்து ஐஸ் கட்டி ஐஸ் கட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சயனோரா பிலிப்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஐஸ் கட்டி ஐஸ் கட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதுர படத்தின் ஐஸ் கட்டி ஐஸ் கட்டி பாடலின் வரிகள்

பாடகி : சயனோரா பிலிப்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா

பெண் : மீன் குட்டி மீன்
குட்டி நெஞ்சுக்குள்
குதிக்குது நீ வந்து
மீசை வெச்சா

ஆண் : ஓ ரெண்டு ரெண்டாய்
உடைத்தாய் என்னை உடைத்தாய்

பெண் : நண்டு நண்டாய்
கடித்தாய் வந்து கடித்தாய்

ஆண் : துண்டு துண்டாய்
இனித்தாய் எங்கும் இனித்தாய்
நீ வந்து கண் அடித்தாய்

ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா
வெச்சா வெச்சா

பெண் : மீன் குட்டி மீன்
குட்டி நெஞ்சுக்குள்
குதிக்குது நீ வந்து
மீசை வெச்சா

பெண் : உன்னுடைய
ஆசைகளை ஆடையாய்
தைத்துகுடு அப்படியே
வெக்கம் கொள்ள அணிவேனே

ஆண் : உன்னுடைய
முத்தங்களை கோப்பையிலே
ஊற்றிகுடு சொட்டு கூட மிச்சம்
இன்றி குடிப்பேனே

பெண் : ஜில்லுனு
சிலிர்க்குதடா ஒன்னாலே
சல்லென வியர்க்குதடா
தன்னாலே

ஆண் : ஆண் மனம்
மலருதடி உன்னாலே
ஐவிரல் அதிருதடி தன்னாலே

பெண் : சந்தோஷ
கலவரம்டா ஓஹோ

ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி ஓஹோ உள்ளுக்குள்
உருளுது ஓஹோ நீ வந்து
கன்ன வெச்சா ஓஹோ
வெச்சா வெச்சா ஓஹோ

பெண் : மீன் குட்டி மீன்
குட்டி ஓஹோ நெஞ்சுக்குள்
குதிக்குது ஓஹோ நீ வந்து
மீசை வெச்சா ஓஹோ

பெண் : ………………………………

ஆண் : நூறு மைல்
வேகத்திலே புயல் வந்து
நெஞ்சுகுள்ள மையம் கொண்டு
தாக்குதடி உன்னாலே

பெண் : குட்டி குட்டி
ஏவுகனை மாறி மாறி
வந்து வந்து வெட்கத்துல
மோதுதடா உன்னாலே

ஆண் : சக்கரை ஆலையும்
நீ உன் மீது அக்கறை
கொண்டவன் நான் இப்போது

பெண் : வானியல் வல்லுநன்
நீ என் மீது ஆய்வுகள்
செய்வதெல்லாம் எப்போது

ஆண் : கண்ணாடி
கன்னியல்லவோ ஓ

ஆண் : ஐஸ் கட்டி ஐஸ்
கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா

பெண் : மீன் குட்டி மீன்
குட்டி நெஞ்சுக்குள்
குதிக்குது நீ வந்து
மீசை வெச்சா

ஆண் : ஓ ரெண்டு ரெண்டாய்
உடைத்தாய் என்னை உடைத்தாய்

பெண் : நண்டு நண்டாய்
கடித்தாய் வந்து கடித்தாய்

ஆண் : துண்டு துண்டாய்
இனித்தாய் எங்கும் இனித்தாய்
நீ வந்து கண் அடித்தாய்

பெண் : ………………………………

மதுர படத்தின் மற்ற பாடல்கள்

ஐஸ் கட்டி ஐஸ் கட்டி தேடல் சொற்கள்:
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஐஸ் கட்டி ஐஸ் கட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஐஸ் கட்டி ஐஸ் கட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஐஸ் கட்டி ஐஸ் கட்டி பாட்டு
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி ஐடியூன்ஸ், ஐஸ் கட்டி ஐஸ் கட்டி tamil2lyrics
மதுர ஐஸ் கட்டி ஐஸ் கட்டி
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி பாட்டு வரிகள்
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி படத்தின் பேர்
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி ரிங்டோன்
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி வரிகள்
பாடல் ஐஸ் கட்டி ஐஸ் கட்டி
வித்யாசாகர் ஐஸ் கட்டி ஐஸ் கட்டி