பாம்பரக்கண்ணு பச்சை மிளகா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீலேகா பார்த்தசாரதி,உதித் நாராயண்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: மதுர

இந்த பாடலை பற்றி :
மதுர படத்திலிருந்து பாம்பரக்கண்ணு பச்சை மிளகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீலேகா பார்த்தசாரதி,உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.பாம்பரக்கண்ணு பச்சை மிளகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதுர படத்தின் பாம்பரக்கண்ணு பச்சை மிளகா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரீலேகா பார்த்தசாரதி

பாடகா் : உதித் நாராயண்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : பம்பர கண்ணு
பச்ச மிளகா இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சா சக்கர
பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா

ஆண் : எட்டு சனம்
உசரம்மா எகிறி நிக்கும்
வயசம்மா கட்டு சோறு
போல என்ன கட்டுறியே
எதுக்குமா எதுக்குமா

பெண் : பம்பர கண்ணு
பச்ச மிளகா இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சான் சக்கர
பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்

குழு : ………………………………………

பெண் : கும்மடிபூண்டிக்கு
வருவியா குளிதலைக்கு
வருவியா இத்துனூண்டு
கன்னத்திலே இச்சு நூறு
தருவியா

ஆண் : ஏய் திண்டுகல்லுக்கு
வருவியா திருநெல்வேலிக்கு
வருவியா குட்டியூண்டு
மச்சத்திலே அல்வா கிண்டி
தருவியா

பெண் : இடுச்ச எலந்த
பழமே நீ ஏத்துகிட்டா
சிரிப்பேன் அரிச்ச மாதுளம்
பழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்

ஆண் : கிடைச்சா முந்திரி
பழமே நீ கேட்டதெல்லாம்
ஜெயிப்ப வெடிச்ச வெள்ளரி
பழமே உன் வெட்கம் பாத்து
எடுப்பேன்

பெண் : என்ன சொல்ல
என்ன சொல்ல காதல்
வந்தால் ஏ கசக்குமா இனிக்குமா

ஆண் : பம்பர கண்ணு பெண் : ஏய்
பச்ச மிளகா இஞ்சிமரப்பா பெண் : ஏய்
இளைக்க வெச்சா

பெண் : சக்கர பன்னு
ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான்
சிலுக்க வெச்சான்

குழு : வெச்சான் வெச்சான்
வெச்சான் வெச்சான்
வெச்சான் வெச்சான்

குழு : ………………………………………

ஆண் : கண்ணு ரெண்டும்
அந்துருண்டை கண்ணம்
ரெண்டும் நெய்யுருண்டை
ஒத்துபோனா கச்சேரிக்கு
நீயும் நானும் எள்ளுருண்டை

பெண் : மொறச்சி போற
சின்னவனே சிரிப்பில்
என்ன தின்னவனே
முத்தி போன நெஞ்சுகுள்ள
முட்டி போட்டு நின்னவனே

ஆண் : கலங்கடிக்கிற
கனியே நீ காத்திருப்ப
கணுக்க விளக்கணைக்கிற
வயசு ஏன் வலைய வீசுற எனக்கு

பெண் : பரிதவிக்குது மனசு
நீ கொஞ்சம் போல ஆத்து
தவிதவிக்குது வயசு நான்
தல்லாகுளம் காத்து

ஆண் : என்ன சொல்ல
என்ன சொல்ல காதலுனா
கொடுக்குமா எடுக்குமா

பெண் : பம்பர கண்ணு ஆண் : ஹோய்
பச்ச மிளகா ஹோ இஞ்சிமரப்பா
இளைக்க வெச்சா ஆண் : ஹோய்
ஹோய்

பெண் : சக்கர பன்னு
ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனுதான்
சிலுக்க வெச்சான்

ஆண் : எட்டு சனம்
உசரம்மா எகிறி நிக்கும்
வயசம்மா கட்டு சோறு
போல என்ன

பெண் : கட்டுறியே
எதுக்குயா எதுக்குயா

மதுர படத்தின் மற்ற பாடல்கள்

பாம்பரக்கண்ணு பச்சை மிளகா தேடல் சொற்கள்:
பாம்பரக்கண்ணு பச்சை மிளகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாம்பரக்கண்ணு பச்சை மிளகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாம்பரக்கண்ணு பச்சை மிளகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாம்பரக்கண்ணு பச்சை மிளகா பாட்டு
பாம்பரக்கண்ணு பச்சை மிளகா ஐடியூன்ஸ், பாம்பரக்கண்ணு பச்சை மிளகா tamil2lyrics
மதுர பாம்பரக்கண்ணு பச்சை மிளகா
பாம்பரக்கண்ணு பச்சை மிளகா பாட்டு வரிகள்
பாம்பரக்கண்ணு பச்சை மிளகா படத்தின் பேர்
பாம்பரக்கண்ணு பச்சை மிளகா ரிங்டோன்
பாம்பரக்கண்ணு பச்சை மிளகா வரிகள்
பாடல் பாம்பரக்கண்ணு பச்சை மிளகா
வித்யாசாகர் பாம்பரக்கண்ணு பச்சை மிளகா