ஆனந்த தென்றல்

This content is also available in: English

பாடகர்கள்: ஆலப் ராஜு
இசையமைப்பாளர்: கே
படம்: மகாபலிபுரம்

இந்த பாடலை பற்றி :
மகாபலிபுரம் படத்திலிருந்து ஆனந்த தென்றல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆலப் ராஜு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.ஆனந்த தென்றல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகாபலிபுரம் படத்தின் ஆனந்த தென்றல் பாடலின் வரிகள்

பாடகர் : ஆலப் ராஜு

இசையமைப்பாளர் : கே

பெண் : ………………………..

ஆண் : { ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட } (2)

ஆண் & குழு : கண்ணை
மோதும் சுகம் நூறாக
எல்லா நாளும் திரு
நாளாக

ஆண் : ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட

ஆண் : உலகினிலே
இனிமைகள் ஏதேதோ
அறிந்திடவே பிறவியும்
ஒன்று போதாதோ

ஆண் & குழு : எதையும்
இங்கு நமக்காக படைத்தான்
அவன் சிறப்பாக

ஆண் : நட்போடு நாமும்
வாழத்தான் வரும் எல்லாமே
கையில் இன்று சொல்வோமே
வா வா நண்பா

ஆண் : { ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட } (2)

ஆண் : ஓ பறவையிடம்
சிறகுகள் கேட்போமா
முடிந்த வரை உதவியும்
செய்து போவோமா

ஆண் & குழு : கவலை
வந்த வழி போகும்
கலங்கி நின்றால்
கடைபோடும்

ஆண் : நில்லாமல்
காலம் செல்லுதே
அதை போல் நாமும்
செல்ல செல்ல சந்தோசம்
வா வா நண்பா

ஆண் & குழு : { ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட } (2)

ஆண் & குழு : கண்ணை
மோதும் சுகம் நூறாக
எல்லா நாளும் திரு
நாளாக

ஆண் : ஆனந்த தென்றல்
இன்று விளையாட
அன்பென்னும் பாதை
தன்னில் நடை போட

மகாபலிபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆனந்த தென்றல் தேடல் சொற்கள்:
ஆனந்த தென்றல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆனந்த தென்றல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆனந்த தென்றல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆனந்த தென்றல் பாட்டு
ஆனந்த தென்றல் ஐடியூன்ஸ், ஆனந்த தென்றல் tamil2lyrics
மகாபலிபுரம் ஆனந்த தென்றல்
ஆனந்த தென்றல் பாட்டு வரிகள்
ஆனந்த தென்றல் படத்தின் பேர்
ஆனந்த தென்றல் ரிங்டோன்
ஆனந்த தென்றல் வரிகள்
பாடல் ஆனந்த தென்றல்
கே ஆனந்த தென்றல்