குடியா விடு

This content is also available in: English

பாடகர்கள்: வேல்முருகன்,கே
இசையமைப்பாளர்: கே
படம்: மகாபலிபுரம்

இந்த பாடலை பற்றி :
மகாபலிபுரம் படத்திலிருந்து குடியா விடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல்முருகன்,கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.குடியா விடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகாபலிபுரம் படத்தின் குடியா விடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : வேல்முருகன், கே

இசையமைப்பாளர் : கே

குழு : …………………………

ஆண் : ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு

ஆண் & குழு : வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு

ஆண் : ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு

ஆண் & குழு : வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு

ஆண் : மாமா காலேஜ் கேர்ள்சு
கையோட கிளாசு இல்லாத
வாழ்க்க தான் என்னத்துக்கு
மார்னிங் டுயூட்டி ஈவ்னிங்கு
பார்டி பொல்லாத சோகம்
தான் என்னத்துக்கு

ஆண் : விசில் அடிச்சான்
குருவிகளா இருந்திடலாம்
மாப்பு கடைசி வரை சிரிச்சிருந்து
கவலைக்கு வச்சிடலாம் வா
வா ஆப்பு

ஆண் : ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு

ஆண் & குழு : வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு

ஆண் : ஆசை தீர வாழ்ந்தாலே
நீயும் ராசா நீதி நேர்மை
பார்த்தாலே ஆவ லூசா

ஆண் : கட்டையில போற
லைப்பயே மாத்து கட்டு
பட்டு வாழ்ந்தா போவ நீ
தோர்த்து போவ நீ தோர்த்து

ஆண் : ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு

ஆண் & குழு : வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு

ஆண் : போடு ஹா
ஹான் ஹா ஹான்

ஆண் : ஹான் தண்டவாளம்
இல்லாம ஏது ட்ரைன்னு
தண்ணி போட்டா தானாவே
போகும் பெயின்னு

ஆண் : தப்பு சரி பார்த்து
நீயும் வாழத்தான் நல்லவன
போல வேஷம் போடாத
வேஷம் போடாத

ஆண் : ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு

ஆண் & குழு : வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு

ஆண் : ஹே குடிய விடு
டம்ம விடு அட்வைசு
பண்ணுவாங்க ப்ரீயா
விடு

ஆண் & குழு : வாழத்தான்
வந்தோம் பூமிக்கு மிச்சம்
வைக்காத எதையும்
நாளைக்கு ஹேப்பி
நியூ இயர்

மகாபலிபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

குடியா விடு தேடல் சொற்கள்:
குடியா விடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குடியா விடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குடியா விடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குடியா விடு பாட்டு
குடியா விடு ஐடியூன்ஸ், குடியா விடு tamil2lyrics
மகாபலிபுரம் குடியா விடு
குடியா விடு பாட்டு வரிகள்
குடியா விடு படத்தின் பேர்
குடியா விடு ரிங்டோன்
குடியா விடு வரிகள்
பாடல் குடியா விடு
கே குடியா விடு