உசுரே நீ

This content is also available in: English

பாடகர்கள்: சக்தி ஸ்ரீ கோபாலன்,இமான்
இசையமைப்பாளர்: கே
படம்: மகாபலிபுரம்

இந்த பாடலை பற்றி :
மகாபலிபுரம் படத்திலிருந்து உசுரே நீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்தி ஸ்ரீ கோபாலன்,இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.உசுரே நீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகாபலிபுரம் படத்தின் உசுரே நீ பாடலின் வரிகள்

பாடகி : சக்தி ஸ்ரீ கோபாலன்

பாடகர் : இமான்

இசையமைப்பாளர் : கே

பெண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே இரவோடும்
பகலோடும் துணையாவேன்
துவளாதே

ஆண் : உசுரே நீ துணை
ஆனா என் சோகம்
தொரத்தாதே கனவோடும்
நினைவோடும் கத பேசு
விலகாதே

பெண் : உனது தோளில்
சாய்ந்து உறங்க பிடிக்குதே
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : உனது முகத்தை
பார்த்து விழிக்க பிடிக்குதே

பெண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே இரவோடும்
பகலோடும் துணையாவேன்
துவளாதே

விஷ்லிங் : …………………..

பெண் : உனக்கே
பிறந்தேன் என நான்
உணர்ந்தேன் எதையும்
அதனால் தரவும்
துணியுறேன்

ஆண் : நொடி நீ
கொடுத்தால் நிமிடம்
தருகிறேன் உன்னை நீ
கொடுத்தால் தரவே
மாட்டேன் என் கண்ணே

பெண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே
ஆண் : கனவோடும்
நினைவோடும் கத பேசு
விலகாதே

ஆண் : எதுக்கோ
வளர்ந்தேன் என
நான் அழுதேன்
உனையே உறவா
உணர சிரிக்குறேன்

பெண் : இருளில் விளக்கா
கிடைத்த வெளிச்சம் நீ
உயிரும் உனக்கே தருவேன்
நானே என் அன்பே

ஆண் : உசுரே நீ
கலங்காதே ஒரு போதும்
வருந்தாதே இரவோடும்
பகலோடும் துணையாவேன்
துவளாதே

பெண் : உசுரே நீ துணை
ஆனா என் சோகம்
தொரத்தாதே கனவோடும்
நினைவோடும் கத பேசு
விலகாதே

ஆண் & பெண் : உனது தோளில்
சாய்ந்து உறங்க பிடிக்குதே
உனது முகத்தை பார்த்து
விழிக்க பிடிக்குதே

ஆண் : ஹா ஆஹா
ஹா ஆஹா

மகாபலிபுரம் படத்தின் மற்ற பாடல்கள்

உசுரே நீ தேடல் சொற்கள்:
உசுரே நீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உசுரே நீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உசுரே நீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உசுரே நீ பாட்டு
உசுரே நீ ஐடியூன்ஸ், உசுரே நீ tamil2lyrics
மகாபலிபுரம் உசுரே நீ
உசுரே நீ பாட்டு வரிகள்
உசுரே நீ படத்தின் பேர்
உசுரே நீ ரிங்டோன்
உசுரே நீ வரிகள்
பாடல் உசுரே நீ
கே உசுரே நீ