கண்கள் தேடுதே

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,ஜெஸ்ஸி கிப்ட்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: மணத்தோடு மழைக்காலம்

இந்த பாடலை பற்றி :
மணத்தோடு மழைக்காலம் படத்திலிருந்து கண்கள் தேடுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,ஜெஸ்ஸி கிப்ட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.கண்கள் தேடுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணத்தோடு மழைக்காலம் படத்தின் கண்கள் தேடுதே பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஜெஸ்ஸி கிப்ட்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : வதனமே சந்திர
பிம்பமோ ஓஓஓஓ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : கண்கள் தேடுதே
கவி பாடுதே

பெண் : கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது

பெண் : காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே நெஞ்சில் பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே

பெண் : தன தன்தானே
தா ன ன னே தன
தன்தானே தா
ன ன னே

பெண் : கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது

பெண் : சிங்கார அழகா
உந்தன் விரலோடு என்
கைகள் விலகாமல்
சேர்ந்திடுமே
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்
ஜம் ஜம் ஜம் ஜம்

பெண் : அகங்காரம்
ஆணவம் எல்லாம்
அடடா நீ பார்த்தாலே
அடியோடு சாய்ந்திடுமே

பெண் : மொரடா என்னை
நீ தான் மீண்டும் மழலை
ஆக்கினாய் கனவால்
எந்தன் இரவை இன்று
கடலாய் மாற்றினாய்

பெண் : ஓ பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே நெஞ்சில்
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே

பெண் : கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஹா ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : ஊடல் கொள்ளும்
பொழுதில் எல்லாம் நீ
வந்து கொஞ்ச தான்
பொய் கோபம்
காட்டிடுவேன்
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்

பெண் : அதி காலை நேரம்
வந்தால் நீ தூங்கும் அழகை
தான் தூங்காமல் ரசித்திடுவேன்

பெண் : மடையாய் இன்னும்
ஏன் தான் நீயும் விலகி
நிற்கிறாய் குடையாய்
சின்ன குடையாய்
கொட்டும் மழையை
தடுக்கிறாய்

பெண் : ஓ பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே நெஞ்சில்
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே

பெண் : கண்கள் தேடுதே
கவி பாடுதே அலை
பாயுதே மனது

பெண் : காதல் வந்ததாலே
நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
ஓடுதே நெஞ்சில் பட்டர்பிளை
பட்டர்பிளை பட்டர்பிளை
பட்டர்பிளை ஓடுதே

பெண் : தன தன்தானே
தா ன ன னே தன
தன்தானே தா ன ன
னே தன தன்தானே
தா ன ன னே ……

மணத்தோடு மழைக்காலம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்கள் தேடுதே தேடல் சொற்கள்:
கண்கள் தேடுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்கள் தேடுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்கள் தேடுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்கள் தேடுதே பாட்டு
கண்கள் தேடுதே ஐடியூன்ஸ், கண்கள் தேடுதே tamil2lyrics
மணத்தோடு மழைக்காலம் கண்கள் தேடுதே
கண்கள் தேடுதே பாட்டு வரிகள்
கண்கள் தேடுதே படத்தின் பேர்
கண்கள் தேடுதே ரிங்டோன்
கண்கள் தேடுதே வரிகள்
பாடல் கண்கள் தேடுதே
கார்த்திக் ராஜா கண்கள் தேடுதே