பணி விழும் காலம்

This content is also available in: English

பாடகர்கள்: மதுஸ்ரீ,பிரேம்ஜி,கார்த்திக் ராஜா
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: மணத்தோடு மழைக்காலம்

இந்த பாடலை பற்றி :
மணத்தோடு மழைக்காலம் படத்திலிருந்து பணி விழும் காலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மதுஸ்ரீ,பிரேம்ஜி,கார்த்திக் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.பணி விழும் காலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணத்தோடு மழைக்காலம் படத்தின் பணி விழும் காலம் பாடலின் வரிகள்

பாடகி : மதுஸ்ரீ

பாடகர்கள் : பிரேம்ஜி, கார்த்திக் ராஜா

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : பனி விழும் காலம்
பூவுக்கு பரவசம் இலையுதிர்
காலம் துளிருக்கு பரவசம்
வான் மழை வந்ததால் பூமிக்கு
பரவசம் நீ நிழல் கண்டதால்
என் முகம் பரவசம் புதிதாய்

ஆண் : உனது எனது என்ற
பேதம் அழிந்ததே எனக்குள்
நீயும் வந்து யாதுமாகிறாய்
புதிதாய்

ஆண் : புதிதாய் புதிதாய்
ஒரு மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே மனதில்
ஒரு வெளிச்சம் வருகிறதே
அழகாய் பல பூக்கள் பூக்கிறதே

ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்

ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே

குழு : …………………………..

ஆண் : இரண்டு மனங்கள்
இணையுது அழகாய் என்ன
நடக்குது எல்லாம் நிஜமாய்
உனது எனது என்பது பொதுவாய்
உலகம் முழுவதும் நமக்கின்று
உறவாய்

பெண் : இந்த நெருக்கம்
ஒன்று போதும் வேர் என்ன
வாழ்வில் வேண்டும் இந்த
நிமிடம் நெஞ்சின் ஓரம்
நகராமல் உறைய வேண்டும்

ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்

ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே

ஆண் : இணைந்து நடக்கும்
பாதைகள் நீளும் இறுதி
வரைக்கும் போய் வர
தோன்றும் இரண்டு
இதயங்கள் எனக்குள்
துடிக்கும் உறங்கும்
போதும் உன் குரல்
ஒலிக்கும்

பெண் : உந்தன் நிழலில்
அருகில் இருந்தால் இந்த
ஜென்மம் மோட்சம் ஆகும்
உந்தன் விழியின் வழியில்
இருந்தால் எந்தன் உடலில்
உயிரும் வாழும்

ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்

ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
பெண் : அதனால்
ஒரு நேசம் பிறக்கிறதே
ஆண் : மெதுவாய் ஒரு
வெளிச்சம் வருகிறதே
பெண் : மனதில் ஒரு
மாற்றம் நிகழ்கிறதே

பெண் & ஆண் : இது இதுவரை
இதுவரை ஆயுளில்
இறுதி வரை இருவரும்
ஒருவராய் இருந்திடுவோம்

ஆண் : புதிதாய் ஒரு
மாற்றம் வருகிறதே
அதனால் ஒரு நேசம்
பிறக்கிறதே

மணத்தோடு மழைக்காலம் படத்தின் மற்ற பாடல்கள்

பணி விழும் காலம் தேடல் சொற்கள்:
பணி விழும் காலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பணி விழும் காலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பணி விழும் காலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பணி விழும் காலம் பாட்டு
பணி விழும் காலம் ஐடியூன்ஸ், பணி விழும் காலம் tamil2lyrics
மணத்தோடு மழைக்காலம் பணி விழும் காலம்
பணி விழும் காலம் பாட்டு வரிகள்
பணி விழும் காலம் படத்தின் பேர்
பணி விழும் காலம் ரிங்டோன்
பணி விழும் காலம் வரிகள்
பாடல் பணி விழும் காலம்
கார்த்திக் ராஜா பணி விழும் காலம்