உனக்கும் எனக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பாபி,ரஞ்சித் சரவணன்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: மணத்தோடு மழைக்காலம்

இந்த பாடலை பற்றி :
மணத்தோடு மழைக்காலம் படத்திலிருந்து உனக்கும் எனக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாபி,ரஞ்சித் சரவணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.உனக்கும் எனக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மணத்தோடு மழைக்காலம் படத்தின் உனக்கும் எனக்கும் பாடலின் வரிகள்

பாடகிகள் : பாபி, பிரியா, ரீது

பாடகர்கள் : ரஞ்சித் சரவணன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : ஓ ஹோ ஹோ
……………………………….

ஆண் : { தன ன தா நா
தன்னா தா நா தா நா } (2)

ஆண் : கல்லூரி மண்ணே
சென்று வருகிறோம் குடை
விரித்த மரமே சென்று
வருகிறோம்

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ

ஆண் : உனக்கும் எனக்கும்
இரண்டாம் கருவறை இந்த
கல்லூரி

பெண் : தா நா தா நா
தா நா தா நா நா

ஆண் : சிறகை விரித்து
பறக்கும் போது பறவை
கூட்டை மறக்காது இங்கே
வாழ்ந்த நாட்கள் எல்லாம்
என்றும் என்றும் மறக்காது

ஆண் : பழகிய நண்பர்களே
எங்கு சந்திப்போம் மூச்சுக்குள்
இந்த மண்ணை சுமந்து
செல்கிறோம்

குழு : ஓ ஹு ஹோ
பெண் : வாஹோ ஓ
குழு : ஓ ஹு ஹோ
பெண் : வாஹோ ஓ

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ

ஆண் : { பேரை செதுக்கி
வைத்த பெஞ்சை மறக்க
முடியுமா கும்பலாய்
அமர்ந்த காம்பௌன்ட்
சுவரை மறக்க முடியுமா } (2)

குழு : கணக்கு மேடமை
கோழி என்றதை மறக்க
முடியுமா குண்டு தாவணி
கடிதம் கொடுத்ததை
மறக்க முடியுமா

குழு : கேன்டீன் வடையால்
மண்டை உடைந்ததும் காய்ச்சல்
என்றதும் லஸ்ஸி குடிச்சதும்
மறக்க முடியுமா மறக்க
முடியுமா

குழு : ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ

ஆண் : { கானா பாடி சுற்றிய
இடங்கள் மறக்க முடியுமா
ஹாஸ்டல் அறையில்
ஒட்டிய படங்கள் மறக்க
முடியுமா } (2)

பெண் : செகண்ட் ஷோ
பார்த்து மாட்டி கொண்டதை
மறக்க முடியுமா சேர்ந்து
ஆடிய சீட்டு ஆட்டங்கள்
மறக்க முடியுமா

பெண் : காதல் அறையில்
சிறகு விரித்ததும் டிஎஸ்
கமலா பாய்சன் குடித்ததும்
மறக்க முடியுமா மறக்க
முடியுமா

குழு : { ஓ ஹு ஹோ
வாஹோ ஓ ஓ ஹு
ஹோ வாஹோ ஓ } (2)

மணத்தோடு மழைக்காலம் படத்தின் மற்ற பாடல்கள்

உனக்கும் எனக்கும் தேடல் சொற்கள்:
உனக்கும் எனக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உனக்கும் எனக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உனக்கும் எனக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உனக்கும் எனக்கும் பாட்டு
உனக்கும் எனக்கும் ஐடியூன்ஸ், உனக்கும் எனக்கும் tamil2lyrics
மணத்தோடு மழைக்காலம் உனக்கும் எனக்கும்
உனக்கும் எனக்கும் பாட்டு வரிகள்
உனக்கும் எனக்கும் படத்தின் பேர்
உனக்கும் எனக்கும் ரிங்டோன்
உனக்கும் எனக்கும் வரிகள்
பாடல் உனக்கும் எனக்கும்
கார்த்திக் ராஜா உனக்கும் எனக்கும்