ஜீவனே ஜீவனே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மேகா

இந்த பாடலை பற்றி :
மேகா படத்திலிருந்து ஜீவனே ஜீவனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஜீவனே ஜீவனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேகா படத்தின் ஜீவனே ஜீவனே பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ

ஆண் : கண்களில் உன் முகம்
எந்தன் முன் தோன்றுதே
காலடி தேடியே
பாதைகள் நீளுது
நான் ஓய்ந்திடாமல் தேடி வந்து
உன்னை சேருவேன்…

ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ..ஓ…

ஆண் : தீபம் என
சுழலும் விழி சுடரொளி
உனை காற்றினிலும்
அனைய விட மாட்டேன்

ஆண் : உயிருக்குள்ளே
உயிர் கலந்த உயிர் ஒளியே
உனை ஒரு பொழுதும்
வெளியில் விட மாட்டேன்

ஆண் : எனக்குள் உன்னை தூங்க வைத்து
எனது மூச்சால் மூடுவேன்
இரவும் பகலும் விழித்து இருந்து
உன்னை பார்த்தே வாழ்வேன்
நான் ஓய்ந்து ஓய்ந்து போகும் போதும்
உன்னை தேடுவேன்

ஆண் : ஜீவனே ஜீவனே
எங்கு போனாயோ
கேட்குதே உன் குரல்
நேரில் வாராயோ

ஆண் : கருவறையில்
உறங்கும் ஒரு குழந்தை என
என் இதயத்திலே
உனை சுமந்து வாழ்வேன்

ஆண் : கடவுள் வந்து
எதிரில் நின்று கேட்டாலும்
நான் எனை தருவேன்
உன்னை தர மாட்டேன்

ஆண் : காலம் நன்றே என்று ஆக
உன்னை கண்டேன் கண்மணி
சோகம் இன்றே நின்று போக
வந்து சேர்ந்தாய் கண்மணி
இது காதல் காலம் வாழ்த்தும் கீதம்
எங்கும் கேட்குதே..ஏ…

ஆண் : தேவியே தேவியே
தென்றல் தாலாட்ட
சோகமே தீர்ந்ததால்
நெஞ்சில் தேன் ஊற

ஆண் : மயில்களின் இறகினால்
உன் முகம் வருடுதே
காதலின் அமுதினை
இதயத்தால் பருகுதே
அந்த காதல் தேவன் ஆணை
என்று சொல்வதாரடி..இ….

ஆண் : {நானாநானா னா நானா
நானா னா னா னா} (2)

மேகா படத்தின் மற்ற பாடல்கள்

ஜீவனே ஜீவனே தேடல் சொற்கள்:
ஜீவனே ஜீவனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜீவனே ஜீவனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜீவனே ஜீவனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜீவனே ஜீவனே பாட்டு
ஜீவனே ஜீவனே ஐடியூன்ஸ், ஜீவனே ஜீவனே tamil2lyrics
மேகா ஜீவனே ஜீவனே
ஜீவனே ஜீவனே பாட்டு வரிகள்
ஜீவனே ஜீவனே படத்தின் பேர்
ஜீவனே ஜீவனே ரிங்டோன்
ஜீவனே ஜீவனே வரிகள்
பாடல் ஜீவனே ஜீவனே
இளையராஜா ஜீவனே ஜீவனே