கள்வனே கள்வனே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண் மற்றும்,ரம்யா என்எஸ்கே
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மேகா

இந்த பாடலை பற்றி :
மேகா படத்திலிருந்து கள்வனே கள்வனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண் மற்றும்,ரம்யா என்எஸ்கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கள்வனே கள்வனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேகா படத்தின் கள்வனே கள்வனே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண் மற்றும்
ரம்யா என்எஸ்கே

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : {கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்} (2)

ஆண் : பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச…நாம் பேச

பெண் : கள்வனே கள்வனே
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் நீயும் கொய்தாய்
தனானா நானா நானா னா னா
தனானா நானா நானா னா னா

ஆண் : காதலாகி காற்றிலாடும்
மேகமானேனே
விண்ணோடு சென்றேனே
ஹோஹோ தூறலாகி உன்னைத் தீண்ட
தாகம் கொண்டேனே
உன் கையில் வந்தேனே

பெண் : வேறாரும் போகாத பூமி
காணாத வானம்
போகாத பூமி காணாத வானம்
கைகோர்த்து சென்று
நாம் காண வேண்டும்

ஆண் : காதலால் காலங்கள்
இங்கே நின்றே போகும்

பெண் : தூறும் போது வானவில்லில்
என்ன வண்ணங்கள்
நெஞ்சோடு கொஞ்சாதோ
வேறு வேறு பார்வையென்றும்
வீசியே சென்றாய்
மின்சாரம் எங்கெங்கும்

ஆண் : தாங்காத தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீ மூட்டும் பார்வை
போர் மூட்டும் வேளை
தீராத தாகம்
கொண்டாளே பாவை

பெண் : ஆயிரம் பேசலாம் ஆயினும்
மெளனம் மெளனம்

ஆண் : {கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்} (2)

ஆண் : பேசும் நிலவே நான்
உன்னோடு பேசா கதையா
எந்தன் வீடெங்கும்
இன்றேனோ வீசா ஒளியா
மெளனமாய் நான் பேச
நீ பேச…நாம் பேச

ஆண் : கண்மணி கண்மணி
என்னதான் மாயம் செய்தாய்
கண்ணிலே கண்ணிலே
என்னைதான் காயம் செய்தாய்
தனானா நானா நானா னா னா
தனானா நானா நானா னா னா

மேகா படத்தின் மற்ற பாடல்கள்

கள்வனே கள்வனே தேடல் சொற்கள்:
கள்வனே கள்வனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கள்வனே கள்வனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கள்வனே கள்வனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கள்வனே கள்வனே பாட்டு
கள்வனே கள்வனே ஐடியூன்ஸ், கள்வனே கள்வனே tamil2lyrics
மேகா கள்வனே கள்வனே
கள்வனே கள்வனே பாட்டு வரிகள்
கள்வனே கள்வனே படத்தின் பேர்
கள்வனே கள்வனே ரிங்டோன்
கள்வனே கள்வனே வரிகள்
பாடல் கள்வனே கள்வனே
இளையராஜா கள்வனே கள்வனே