புத்தம் புது காளை

This content is also available in: English

பாடகர்கள்: அனிதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மேகா

இந்த பாடலை பற்றி :
மேகா படத்திலிருந்து புத்தம் புது காளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.புத்தம் புது காளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேகா படத்தின் புத்தம் புது காளை பாடலின் வரிகள்

பாடகி : அனிதா

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

பெண் : புத்தம் புது
காலை பொன்னிற
வேளை

பெண் : பூவில் தோன்றும்
வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில்
தோன்றும் அதுதான்
தாளமோ மனதின்
ஆசைகள் மலரின்
கோலங்கள் குயிலோசையின்
பரிபாஷைகள் அதிகாலையின்
வரவேற்புகள்

பெண் : புத்தம் புது
காலை பொன்னிற
வேளை

பெண் : வானில் தோன்றும்
கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது
வலி கூடிடும் சுவைகூடுது

பெண் : புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்

மேகா படத்தின் மற்ற பாடல்கள்

புத்தம் புது காளை தேடல் சொற்கள்:
புத்தம் புது காளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புத்தம் புது காளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புத்தம் புது காளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புத்தம் புது காளை பாட்டு
புத்தம் புது காளை ஐடியூன்ஸ், புத்தம் புது காளை tamil2lyrics
மேகா புத்தம் புது காளை
புத்தம் புது காளை பாட்டு வரிகள்
புத்தம் புது காளை படத்தின் பேர்
புத்தம் புது காளை ரிங்டோன்
புத்தம் புது காளை வரிகள்
பாடல் புத்தம் புது காளை
இளையராஜா புத்தம் புது காளை