முகிலோ மேகமோ மேல்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மேகா

இந்த பாடலை பற்றி :
மேகா படத்திலிருந்து முகிலோ மேகமோ மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.முகிலோ மேகமோ மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மேகா படத்தின் முகிலோ மேகமோ மேல் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா..ஆஆ…ஆஆ…ஹா….(4)

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ….

ஆண் : இதயத்தின் அறைகளில் புதிய வாசம்
மனம் எனும் வனங்களில்
மலர்ந்த பூவின் நேசம்
நினைவெனும் அலைகளில் வலையாய் வீசும்
விரல்களை இதயமே
விரும்பியே சேரும்

ஆண் : காதலின் சேட்டைகள்
காரணம் நீயடி
பார்வையின் வேட்டைகள்
தைத்ததே வில்லடி
இனிமைகள் எது எது
அது நமக்கு நடுவிலே

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே

பெண் : லாலா லா தா ராரார ராரார

ஆண் : கடற்கரை மணலிலே நடந்து போனேன்
சுவடுகள் அனைத்திலும்
உன்னை நான் பார்த்தேன்
கலங்கரை விளக்கமும் விழியில் பார்த்தேன்
அலை எது கரை எது
குளம்பியே போனேன்

ஆண் : சிறகுகள் விரிக்கிறேன்
பறவையே பறவையே
தவழ்கிறேன் குதிக்கிறேன்
மழலையே மழலையே
அருகிலும் தொலைவிலும்
நெருக்கம் நீயே தான்

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ பொருள் ஒன்று தானே
உடலால் தேகத்தால் இரண்டான போதிலும்
உயிரால் உணர்வினால் அது ஒன்றுதானே
நீயோ நானோ இரு ஜீவன் ஒன்றே

ஆண் : முகிலோ மேகமோ சொல் வேறு வேறு
இரண்டும் இரண்டோ….

மேகா படத்தின் மற்ற பாடல்கள்

முகிலோ மேகமோ மேல் தேடல் சொற்கள்:
முகிலோ மேகமோ மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முகிலோ மேகமோ மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முகிலோ மேகமோ மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முகிலோ மேகமோ மேல் பாட்டு
முகிலோ மேகமோ மேல் ஐடியூன்ஸ், முகிலோ மேகமோ மேல் tamil2lyrics
மேகா முகிலோ மேகமோ மேல்
முகிலோ மேகமோ மேல் பாட்டு வரிகள்
முகிலோ மேகமோ மேல் படத்தின் பேர்
முகிலோ மேகமோ மேல் ரிங்டோன்
முகிலோ மேகமோ மேல் வரிகள்
பாடல் முகிலோ மேகமோ மேல்
இளையராஜா முகிலோ மேகமோ மேல்