எந்த பூவிலும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முரட்டு காளை

இந்த பாடலை பற்றி :
முரட்டு காளை படத்திலிருந்து எந்த பூவிலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எந்த பூவிலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முரட்டு காளை படத்தின் எந்த பூவிலும் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………..

பெண் : { எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே } (2)

பெண் : பாசமென்னும்
கூடு கட்டி காவல் கொள்ள
வேண்டும் தாய் மனதின்
கருணை தந்து காத்திருக்க
வேண்டும்

பெண் : அன்னை போல்
வந்தால் என்று சிரிக்கும்
பிள்ளைகள் உள்ளம்
உன்னை வணங்கும்

பெண் : அன்பில் ஆடும்
மனமே பண்பில் வாழும்
குணமே ஒளியே திரு
மகளே புது உறவே சுகம்
பிறந்ததே

பெண் : எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே

பெண் : தஞ்சமென்று
ஓடி வந்தேன் காவல்
என்று நின்றாய் என்
மனதின் கோவிலிலே
தெய்வ மென்று வந்தாய்

பெண் : நன்றி நான்
சொல்வேன் என்றும்
விழியில் என்றும் நான்
செல்வேன் உந்தன் வழியில்

பெண் : என்னை ஆளும்
உறவே எந்த நாளும்
மறவேன் கனவே வரும்
நினைவே இனி உன்னை
நான் தினம் வாங்குவேன்

பெண் : எந்த பூவிலும்
வாசம் உண்டு எந்த பாட்டிலும்
ராகம் உண்டு எந்தன் வாழ்விலும்
அர்த்தம் உண்டு புது உறவு
புது நினைவு

பெண் : லலலாலலா
லலலாலலா தினம்
தினம் ஆனந்தம்
ஆனந்தம் ஹே ஹே
ஹே

பெண் : ……………………..

முரட்டு காளை படத்தின் மற்ற பாடல்கள்

எந்த பூவிலும் தேடல் சொற்கள்:
எந்த பூவிலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்த பூவிலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்த பூவிலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்த பூவிலும் பாட்டு
எந்த பூவிலும் ஐடியூன்ஸ், எந்த பூவிலும் tamil2lyrics
முரட்டு காளை எந்த பூவிலும்
எந்த பூவிலும் பாட்டு வரிகள்
எந்த பூவிலும் படத்தின் பேர்
எந்த பூவிலும் ரிங்டோன்
எந்த பூவிலும் வரிகள்
பாடல் எந்த பூவிலும்
இளையராஜா எந்த பூவிலும்