மாமன் மச்சான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முரட்டு காளை

இந்த பாடலை பற்றி :
முரட்டு காளை படத்திலிருந்து மாமன் மச்சான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாமன் மச்சான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முரட்டு காளை படத்தின் மாமன் மச்சான் பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாமன் மச்சான்
ஹே நீ தானோ ஆச வச்சா
ஏன் ஆகாதோ

பெண் : வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்

பெண் : நாள் ஜாமம்
எல்லாம் உன்னைதான்
எண்ணிக்கொள்வேன்
ராத்தூக்கம் இல்ல
மனம்போல் இன்பம்
சொல்ல

பெண் : தத்தை இவ
பாக்க இரு கைகளிலே
சேர்க்க மொட்டவிழும்
நேரம் புது மோகத்திலே
வாடும்

பெண் : வாடாமல் வாழ
தோளோடு சேர நீ வந்து
பாரு ஓஓ ஹோ ஹோ

பெண் : மாமன் மச்சான்
ஹே நீ தானோ வரலாமா
தொடலாமா

பெண் : நான் பாடி பாடி
வருவேன் உன்னைதேடி
நீ கேட்டா என்ன இனி நான்
உந்தன் ஜோடி

பெண் : ரகசியத்தை சொல்வேன்
உன்னை அதிசயத்தில் வைப்பேன்
எதிரிகளை வெல்லும் ஒரு
தந்திரமும் சொல்வேன்

பெண் : நீ எந்தன் தெய்வம்
நான் உந்தன் செல்வம்
என்றென்றும் இன்பம்
ஓஓ ஹோ

பெண் : மாமன் மச்சான்
ஹே நீ தானோ ஆச வச்சா
ஏன் ஆகாதோ

பெண் : வரலாமா தொடலாமா
தொடும்போது சுகம் தானா
ஆ.. மாமன் மச்சான்

முரட்டு காளை படத்தின் மற்ற பாடல்கள்

மாமன் மச்சான் தேடல் சொற்கள்:
மாமன் மச்சான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாமன் மச்சான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாமன் மச்சான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாமன் மச்சான் பாட்டு
மாமன் மச்சான் ஐடியூன்ஸ், மாமன் மச்சான் tamil2lyrics
முரட்டு காளை மாமன் மச்சான்
மாமன் மச்சான் பாட்டு வரிகள்
மாமன் மச்சான் படத்தின் பேர்
மாமன் மச்சான் ரிங்டோன்
மாமன் மச்சான் வரிகள்
பாடல் மாமன் மச்சான்
இளையராஜா மாமன் மச்சான்