புது வண்ணங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முரட்டு காளை

இந்த பாடலை பற்றி :
முரட்டு காளை படத்திலிருந்து புது வண்ணங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.புது வண்ணங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முரட்டு காளை படத்தின் புது வண்ணங்கள் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ……………………..

குழு : ……………………..

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை

பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை

பெண் : மண்ணிலே வளர்ந்த
கொடி படர்ந்தது மரத்திலடி
பொன்னிலே நனைந்தது போல்
மலர்ந்தது வசந்தமடி

பெண் : பிஞ்சுகள் காய்த்து
கனிந்தாட மொட்டுகள் பூத்து
விரிந்தாட கள்ளில் மயங்கும்
வண்டுபோல் சுவை கண்டு
மயங்குது கண்விழி

பெண் : உல்லாசம்
பண்பாடி உற்சாகம்
கொண்டாட உள்ளத்தில்
பொங்குது ஆசை

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை

பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு

பெண் : ……………………..

பெண் : அன்பிலே இணைந்த
சிட்டு மறைந்தது கூட்டிலடி
ரெண்டிலே ஒன்றை கண்டு
பிறந்தது நாணமடி

பெண் : இன்று நான்
மலர்ந்த பெண்ணானேன்
என்னவோ மயக்கம்
கொண்டேனே நெஞ்சில்
நினைத்ததை சொல்லவோ
அத சொல்ல தயங்குது
பெண்மையே

பெண் : ஒன்றோடு ஒன்றாக
எந்நாளும் கொண்டாட
உள்ளத்தில் வந்தது ஆசை

பெண் : புது வண்ணங்கள்
கொஞ்சிடும் சோலை பல
எண்ணங்கள் துள்ளிடும்
வேளை எங்கும் மின்னுது
செவ்வந்தி மாலை இளந்தென்றலில்
ஆடுது சேலை

பெண் : செந்தாழம் பூவாசம்
என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
வண்ண மாமயில் ஆடுது
கேட்டு

பெண் : தன நா நா நன நா நா
தன நா நா நன நா நா
தன நா நா நன நா நா

முரட்டு காளை படத்தின் மற்ற பாடல்கள்

புது வண்ணங்கள் தேடல் சொற்கள்:
புது வண்ணங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புது வண்ணங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புது வண்ணங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புது வண்ணங்கள் பாட்டு
புது வண்ணங்கள் ஐடியூன்ஸ், புது வண்ணங்கள் tamil2lyrics
முரட்டு காளை புது வண்ணங்கள்
புது வண்ணங்கள் பாட்டு வரிகள்
புது வண்ணங்கள் படத்தின் பேர்
புது வண்ணங்கள் ரிங்டோன்
புது வண்ணங்கள் வரிகள்
பாடல் புது வண்ணங்கள்
இளையராஜா புது வண்ணங்கள்