பொதுவாக என் மனசு தங்கம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: முரட்டு காளை

இந்த பாடலை பற்றி :
முரட்டு காளை படத்திலிருந்து பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொதுவாக என் மனசு தங்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முரட்டு காளை படத்தின் பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஜே…… ஜே…….
அண்ணனுக்கு ஜே
அண்ணனுக்கு ஜே
காளையனுக்கு ஜே
காளையனுக்கு ஜே
ஜே

ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம் பொதுவாக
என் மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம்

ஆண் : உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன் தன்னானா
தானா தன தன்னானா தானா
வெற்றிமேல் வெற்றி வரும்

ஆண் : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஆ ஆனந்தம்
காணுவோம் எந்நாளுமே
குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஆனந்தம்
காணுவோம் எந்நாளுமே

ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம்

ஆண் : முன்னால சீறுது
மயிலக்காளை பின்னால
பாயுது மச்சக்காளை
முன்னால சீறுது
மயிலக்காளை ஆ
பின்னால பாயுது
மச்சக்காளை

ஆண் : அடக்கி ஆளுது
முரட்டுக்காளை
குழு : முரட்டுக்காளை
முரட்டுக்காளை

ஆண் : நெஞ்சுக்குள்
பயமும் இல்ல யாருக்கும்
அச்சம் இல்ல வாராதோ
வெற்றி என்னிடம்
விளையாடுங்க உடல்
பலமாகுங்க

குழு : ஆடலாம் பாடலாம்
கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே

ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம் உண்மைய
சொல்வேன் நல்லத செய்வேன்
ஹான் வெற்றிமேல் வெற்றி
வரும்

குழு : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஹா ஹா
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே

குழு : வாங்கடி வாங்கடி
பொண்டுகளா வாசம்
உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி
பொண்டுகளா வாசம்
உள்ள செண்டுகளா

குழு : கும்மி அடிச்சு
குலவைய போட்டு
அண்ணன வாழ்த்தி
பாடுங்கள ஹோய்….

குழு : காளையன பாத்து
புட்டா ஜல்லிக்கட்டு காளை
எல்லாம் துள்ளிக்கிட்டு ஓடுமடி
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு
புல்லுக்கட்டை தேடிக்கிட்டு

குழு : கொம்பிருக்கும்
காளைக்கெல்லாம்
தெம்பிருக்காது இந்த
கொம்பு இல்லா
காளையிடம்
வம்பிழுக்காது

குழு : குலவை போட்டு
பாடுங்கடி கும்மியடிச்சி
ஆடுங்கடி மாரியம்மன்
கோவிலுக்கு பொங்கலு
வைப்போம் வாருங்கடி
பொங்கலுவைப்போம்
வாருங்கடி பொங்கலு
வைப்போம் வாருங்கடி

ஆண் : பொறந்த ஊருக்கு
புகழை தேடு வளந்த
நாட்டுக்கு பெருமை
தேடு பொறந்த ஊருக்கு
புகழை தேடு வளந்த
நாட்டுக்கு பெருமை
தேடு

ஆண் : நாலுபேருக்கு
நன்மைசெய்தா
குழு : கொண்டாடுவார்
பண்பாடுவார்

ஆண் : என்னாலும்
உழைச்சதுக்கு பொன்னான
பலன் இருக்கு ஊரோட
சேர்ந்து வாழுங்க அம்மன்
அருள் சேரும் இனி நம்ம
துணையாகும்

குழு : ஆடலாம் பாடலாம்
கொண்டாடலாம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே

ஆண் : பொதுவாக என்
மனசு தங்கம் ஒரு
போட்டியின்னு வந்து
விட்டா சிங்கம்

ஆண் : உண்மைய சொல்வேன்
நல்லத செய்வேன் ஹா
தன்னானா தானா தன
தன்னானா தானா வெற்றி
மேல் வெற்றி வரும்

ஆண் : ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே ஆடுவோம்
பாடுவோம் கொண்டாடுவோம்
ஹே ஹே ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே ஆடுவோம் பாடுவோம்
கொண்டாடுவோம் ஹே
ஆனந்தம் காணுவோம்
எந்நாளுமே

முரட்டு காளை படத்தின் மற்ற பாடல்கள்

பொதுவாக என் மனசு தங்கம் தேடல் சொற்கள்:
பொதுவாக என் மனசு தங்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொதுவாக என் மனசு தங்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொதுவாக என் மனசு தங்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொதுவாக என் மனசு தங்கம் பாட்டு
பொதுவாக என் மனசு தங்கம் ஐடியூன்ஸ், பொதுவாக என் மனசு தங்கம் tamil2lyrics
முரட்டு காளை பொதுவாக என் மனசு தங்கம்
பொதுவாக என் மனசு தங்கம் பாட்டு வரிகள்
பொதுவாக என் மனசு தங்கம் படத்தின் பேர்
பொதுவாக என் மனசு தங்கம் ரிங்டோன்
பொதுவாக என் மனசு தங்கம் வரிகள்
பாடல் பொதுவாக என் மனசு தங்கம்
இளையராஜா பொதுவாக என் மனசு தங்கம்