ஜிங்கு சிக்கா

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா ராகவேந்தர்,சோழர் சாய்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: மைனா

இந்த பாடலை பற்றி :
மைனா படத்திலிருந்து ஜிங்கு சிக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா ராகவேந்தர்,சோழர் சாய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஜிங்கு சிக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மைனா படத்தின் ஜிங்கு சிக்கா பாடலின் வரிகள்

பாடகி : கல்பனா ராகவேந்தர்

பாடகா் : சோழர் சாய்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி
ஜிமிக்கிப்போட்டு ஜிலு
ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்கே நீயும் கிளம்பிப்போற
சொல்லு வேகமா நானும்
துணைக்கி வாறேன் பேசிக்கிட்டே
கண்ணே போவோமா

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி
ஜிமிக்கிப்போட்டு ஜிலு
ஜிலுக்குற ரவிக்கப்போட்டு
எங்க வேணா பொண்ணு
போவேன் சும்மா விலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கி
வேணாம் எட்டி நகருங்க

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

ஆண் : நாடு ரொம்ப
கெட்டுப்போச்சி
நல்லதெல்லாம்
செத்துப்போச்சி கூட
வந்து இருக்கிறேனே
கட்டுக்காவலா நீயும்
கூடாதென்னு சொல்லாதடி
குட்டி கோகிலா ஹேய்

ஆண் : ராயங்கூரு மூனு
மயிலு நாங்குனேரி நூறு
மயிலு சாயங்கால வேளையில
சேலை எதுக்கடி சேவல் கூவும்போது
உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

பெண் : சீராலூரு அஞ்சு
மயிலு சிதம்பரமோ அம்பது
மயிலு வேலூருல ஏற்கனவே
கம்பி என்னுன அந்த வெட்கம்
கெட்ட மறந்துப்புட்டு இப்போ
துள்ளுற

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

ஆண் : செங்கிப்பட்டி
ஒம்பது மயிலு சிங்கப்பூரு
எத்தன மயிலு அத்தன ஊரும்
சுத்திப்பார்த்த ஆளு யாரடி
உன்ன ஆராய்ஞ்சு நான்
பார்க்கவேணும் ஜோடி சேரடி
ஹேய்.. ஹேய்.. ஹேய்.. ஹேய்..

ஆண் : பூதலூரு ஏழு
மயிலு பூண்டிக்கோயிலு
நாலு மயிலு காதலோட
உன்ன நானும் கட்டிப்புடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு
பட்டை அடிக்கவா

பெண் : கும்பகோணம்
ஆறு மயிலு குளித்தலையோ
நாலு மயிலு ஊருப்பூரா உதபட்டும்
நீ இன்னும் திருந்தல உங்க அப்பா
அம்மா பார்த்து வச்ச பொண்ணும்
மதிக்கல

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

ஆண் : மாயவரம் எட்டு
மயிலு மன்னார்குடி பத்து
மயிலு இறைக்காத கேணியில
நீரு ஏதடி என்ன ஏத்துக்கிட்டு
இஷ்டம்போல தூருவாறடி
அடியே ஹேய்

ஆண் : ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான் ஜிம் ஜிக்கான்
இக் ஜிக்கான் இக் ஜிக்கான்
இக் ஜிக்கான்

மைனா படத்தின் மற்ற பாடல்கள்

ஜிங்கு சிக்கா தேடல் சொற்கள்:
ஜிங்கு சிக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிங்கு சிக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிங்கு சிக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிங்கு சிக்கா பாட்டு
ஜிங்கு சிக்கா ஐடியூன்ஸ், ஜிங்கு சிக்கா tamil2lyrics
மைனா ஜிங்கு சிக்கா
ஜிங்கு சிக்கா பாட்டு வரிகள்
ஜிங்கு சிக்கா படத்தின் பேர்
ஜிங்கு சிக்கா ரிங்டோன்
ஜிங்கு சிக்கா வரிகள்
பாடல் ஜிங்கு சிக்கா
டி. இமான் ஜிங்கு சிக்கா