மைனா மைனா

This content is also available in: English

பாடகர்கள்: எம்.எல்.ஆர். கார்த்திகேயன்,ஷான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: மைனா

இந்த பாடலை பற்றி :
மைனா படத்திலிருந்து மைனா மைனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்.எல்.ஆர். கார்த்திகேயன்,ஷான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.மைனா மைனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மைனா படத்தின் மைனா மைனா பாடலின் வரிகள்

பாடகா் : எம்.எல்.ஆர். கார்த்திகேயன், ஷான்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்பு
பண்ணுற மைனா மைனா
என்ன சொல்ல என்னக்
கொல்லுற சொல்லுபுள்ள
என்ன ஆச்சு சொல்லாமலே
மறைக்காத நெஞ்சுமேல கைய
வச்சு கண்ணால நீ சிரிக்காத

ஆண் : என்ன மறந்த
தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா
சரியா தன்னந்தனியே
என்ன தவிப்புல எரிஞ்சது
முறையா முறையா
எனக்கேதும் புரியவே
இல்ல பதில் பேச வருவியா

ஆண் : மைனா மைனா

ஆண் : ஏலே ஏலே
ஏலே ஏலே

ஆண் : சிம்னிக்கு
மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கு உச்சி வெயில்
போல நீயோ எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக சக்கரத்தப்
போல சுத்தி வரும் ஆச கண்ணு
மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே நீ உசுர கடைஞ்ச தயிரா

ஆண் : மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்பு
பண்ணுற மைனா மைனா
என்ன சொல்ல என்னக்
கொல்லுற

ஆண் : கட்டவண்டி செல்லும்
வழி தேட உண்டிவில்லு
ஜல்லிக்கல்ல தேட நானோ
உன்னத் தேடி அலைஞ்சேனே
மனம் வாடி பள்ளிக்கூடம் போயும்
ஏறவில்ல பாடம் பல்லாங்குழி ஆட
கூட இல்ல நீயும் துணையா நீ இருந்தா
ஜெயிப்பேன் ஊர கனவா நீ கலைஞ்சா
நினைப்பேன் தீர

ஆண் : மைனா மைனா
நெஞ்சுக்குள்ள வம்பு
பண்ணுற மைனா மைனா
என்ன சொல்ல என்னக்
கொல்லுற சொல்லுபுள்ள
என்ன ஆச்சு சொல்லாமலே
மறைக்காத நெஞ்சுமேல கைய
வச்சு கண்ணால நீ சிரிக்காத

ஆண் : என்ன மறந்த
தள்ளி இருந்திடத்
துணிஞ்சது சரியா
சரியா தன்னந்தனியே
என்ன தவிப்புல எரிஞ்சது
முறையா முறையா
அடையாளம் தெரியவே
இல்ல புதுசா நீ பொறந்தியா
மைனா… மைனா…

மைனா படத்தின் மற்ற பாடல்கள்

மைனா மைனா தேடல் சொற்கள்:
மைனா மைனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மைனா மைனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மைனா மைனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மைனா மைனா பாட்டு
மைனா மைனா ஐடியூன்ஸ், மைனா மைனா tamil2lyrics
மைனா மைனா மைனா
மைனா மைனா பாட்டு வரிகள்
மைனா மைனா படத்தின் பேர்
மைனா மைனா ரிங்டோன்
மைனா மைனா வரிகள்
பாடல் மைனா மைனா
டி. இமான் மைனா மைனா