நீயும் நானும்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,பென்னி டயல்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: மைனா

இந்த பாடலை பற்றி :
மைனா படத்திலிருந்து நீயும் நானும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.நீயும் நானும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மைனா படத்தின் நீயும் நானும் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும்
புள்ள வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நினைச்சது கிடைக்கும்
புள்ள

பெண் : நடந்தா அந்த
வானத்துக்கும் நன்றி
சொல்லுவேன் கிடைச்சா
கொஞ்சம் நட்சத்திரம்
அள்ளித்தருவேன்

ஆண் : ஓர் ஆயிரம்
உறவுகள் இருக்குது
கவலையில்ல ஏழாயிரம்
கதவுகள் நமக்கென தொறக்கும்
புள்ள பறவைகள் பறந்திட
சொல்லித்தர தேவையில்ல

பெண் : நீயும் நானும்
ஆண் : வானும் மண்ணும்
பெண் : நினைச்சது நடக்கும்
அய்யா

ஆண் : வீசும் காத்தும்
பெண் : கூவும் குயிலும்
ஆண் : நினைச்சது கிடைக்கும்
புள்ள

ஆண் : நாம நினைச்சது
நடந்துச்சு நல்லபடி
அந்த சாமிக்கு என்ன
சொல்லுவ

பெண் : நாம கேட்டதும்
கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான்
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

ஆண் : ஹே ஆச
கொஞ்சம் வேணும்
பெண் : ஓ… ஓ
ஆண் : அது ஆயுள்
நாளக்கூட்டும் அட
ஒன்னும் இல்ல
வாழ்க்கை கஷ்டம்
இல்ல அத நினைச்சாலே
போதும் புள்ள
பெண் : ஓ… ஓ

பெண் : நீயும் நானும்
ஆண் : வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும் புள்ள
பெண் : ஓ… ஓ நீயும் நானும்

ஆண் : தெருக்கோடியில்
கிடந்த வாழ்க்கையுந்தான்
இப்போ கோடியில் புரளுதடா

பெண் : இந்த பூமியைக்கூட
கையில் சுத்தும் அந்த ரகசியம்
தெரிஞ்சுதடா

ஆண் : ஹே ஹே ஹேய்
காதல் தானே மாற்றம்
நம்மை உயரத் தூக்கி
மாட்டும் அட சொன்னா
கேளு வாழ்க்கை சுத்தும்
பூவு ஒன்னா கொண்டாடி
போகும் புள்ள

பெண் : நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடந்திருச்சு

ஆண் : வீசும் காத்தும்
கூவும் குயிலும்
நினைச்சது கிடைச்சிருச்சு

ஆண் : ஓர் ஆயிரம்
உறவுகள் இருக்குது
கவலையில்ல ஏழாயிரம்
கதவுகள் தொறக்குமே
தடையும் இல்ல

பெண் : ஓ பறவைகள்
பறந்திட சொல்லித்தர
தேவையில்ல நீயும் நானும்
வானும் மண்ணும்
நினைச்சது நடக்கும் அய்யா

மைனா படத்தின் மற்ற பாடல்கள்

நீயும் நானும் தேடல் சொற்கள்:
நீயும் நானும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயும் நானும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயும் நானும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயும் நானும் பாட்டு
நீயும் நானும் ஐடியூன்ஸ், நீயும் நானும் tamil2lyrics
மைனா நீயும் நானும்
நீயும் நானும் பாட்டு வரிகள்
நீயும் நானும் படத்தின் பேர்
நீயும் நானும் ரிங்டோன்
நீயும் நானும் வரிகள்
பாடல் நீயும் நானும்
டி. இமான் நீயும் நானும்