கிச்சு கிச்சு தாம்பலம்

This content is also available in: English

பாடகர்கள்: பேபி ஹரிணி,ஜி. ஆதிரேயா,லக்ஷ்மன் அரவிந்த்,சோழர் சாய்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: மைனா

இந்த பாடலை பற்றி :
மைனா படத்திலிருந்து கிச்சு கிச்சு தாம்பலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பேபி ஹரிணி,ஜி. ஆதிரேயா,லக்ஷ்மன் அரவிந்த்,சோழர் சாய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கிச்சு கிச்சு தாம்பலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மைனா படத்தின் கிச்சு கிச்சு தாம்பலம் பாடலின் வரிகள்

பாடகிகள் : பேபி ஹரிணி, ஸ்ரீரஞ்சனி, எஸ். ஸ்ரீமதி

பாடகர்கள் : ஜி. ஆதிரேயா, லக்ஷ்மன் அரவிந்த், சோழர் சாய்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ
குழு : கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ

பெண் : கிச்சு கிச்சு
தாம்பலம் கியா
கியா தாம்பலம்
ஆண் : ஆ ஹோ ஹோ
பச்ச மண்ணில் துள்ளி
கிட்டு பாட பாட ஒய்யாரம்
சொல்லி தாரேன் கோ கோ
கர்லாங்காய போட்டுக்கோ

பெண் : பல்லாங்குழி நொண்டி
ஆட்டம் பாம்பு முட்ட தேடிக்கோ
சாக்கு மேல எரி குச்சி ஆடு புலி
சுகமாச்சு நுங்கு மட்ட வண்டி
ஓட்டி ஆலம் விழுது கயிராச்சு
ஆண் : ஆ ஹோ ஹோ

குழு : { கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ } (2)

பெண் : புழுதி காட்டு
மண்ணு மேல கெட்டி
புள்ள அடிப்போமா
குழு : குருவி போட்ட
முட்ட எடுத்து காக்கா
கூட்டில் புதைப்போமா

பெண் : கூட்டாஞ்சோறு
ஆக்கி ஊருக்கெல்லாம்
கொடுப்போமா
குழு : டிக்கு டிக்கு ஆடி
ஸ்கிப்பிங் கயிற
குதிப்போமா

பெண் : உப்பு மூட்ட
தூக்கி கிட்டு உள்ளங்கால
ஒடிப்போமா
ஆண் : ஆ ஹோ ஹோ

பெண் : கருக காட்டு
பொதருக்குள்ள காலு
தேய நடப்போமா
குழு : கருத்து போன
ஓணான் வாயில்
புகையிலை திணிப்போமா

பெண் : கூழாங்கல்ல
பொருக்கி குமிச்சு
குமிச்சு கலைப்போமா
குழு : தாவான் கட்ட
நீவி தவள புடிக்க
துணிவோமா

பெண் : மாறி மாறி
சீட்டு கலைச்சு
மங்காதாவில்
ஜெய்ப்போமா ஆ

குழு : { கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா கோ
கோ கோ கோ } (2)

பெண் : பட்டத்துக்கு
மாஞ்சா தடவி உச்சி
வான கிழிப்போமா
குழு : பாட்டி போல
வேசம் போட்டு நன்கு
நன்கு படிப்போமா

பெண் : வேப்பங்காய
அதைக்கி கோணி
பையில் அடைப்போமா
குழு : சூட்டு காய தேச்சு
சுள்ளுன்னு வெச்சு
சிரிப்போமா

பெண் : கல்ட பெல்டு
செஞ்சு நாம கொடுக்கா
புளி பறிப்போமா

பெண் : கிச்சு கிச்சு
தாம்பலம் கியா
கியா தாம்பலம்
குழு : தும் தும் தும்
தும் தும் து துதும்
துடுதும் பச்ச மண்ணில்
துள்ளி கிட்டு பாட பாட
ஒய்யாரம் ஆ

குழு : கிச்சு கிச்சு கிச்சு
கிச்சு கியா கிச்சு கிச்சு
கிச்சு கிச்சு கியா
ஆண் : ஆ ஹோ
ஹோ ஹோ

மைனா படத்தின் மற்ற பாடல்கள்

கிச்சு கிச்சு தாம்பலம் தேடல் சொற்கள்:
கிச்சு கிச்சு தாம்பலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிச்சு கிச்சு தாம்பலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிச்சு கிச்சு தாம்பலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிச்சு கிச்சு தாம்பலம் பாட்டு
கிச்சு கிச்சு தாம்பலம் ஐடியூன்ஸ், கிச்சு கிச்சு தாம்பலம் tamil2lyrics
மைனா கிச்சு கிச்சு தாம்பலம்
கிச்சு கிச்சு தாம்பலம் பாட்டு வரிகள்
கிச்சு கிச்சு தாம்பலம் படத்தின் பேர்
கிச்சு கிச்சு தாம்பலம் ரிங்டோன்
கிச்சு கிச்சு தாம்பலம் வரிகள்
பாடல் கிச்சு கிச்சு தாம்பலம்
டி. இமான் கிச்சு கிச்சு தாம்பலம்