அம்மா உன் பிள்ளை நான்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் கடவுள்

இந்த பாடலை பற்றி :
நான் கடவுள் படத்திலிருந்து அம்மா உன் பிள்ளை நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அம்மா உன் பிள்ளை நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் கடவுள் படத்தின் அம்மா உன் பிள்ளை நான் பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ
உன் பாடல் ஒன்றுதான் என்
சொந்தம் என்பதோ என்னை
என்றும் காக்கவே என்னை
என்றும் காக்கவே இது ஒன்று
போதுமா அம்மா ம்ம்

பெண் : அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ

பெண் : காட்டோரம் ஓடும்
நீரே நதியானதே காட்டோரம்
ஓடும் நீரே நதியானதே
ரோட்டோரமாய் வாழ்வு
விதியானதே விதியென்னும்
எழுத்தெல்லாம் விழிநீரில்
அழியும் ஓர் நேரம்

பெண் : அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ

பெண் : காவல் இல்லாத
ஜீவன் கண்ணீரிலே காவல்
இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம்
தண்ணீரிலே கரையில்லா
துயருக்கோர் கரைபோட்டு
காட்டவா நீயே

பெண் : அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ

பெண் : ஜென்மங்களில் பாவம்
பெண் ஜென்மமே ஜென்மங்களில்
பாவம் பெண் ஜென்மமே பந்தங்கள்
என்று சொன்னால் துன்பங்களே
பெண்களை சிலையிலே
தொழுகின்ற உலகமே
ஏன் சொல்லு

பெண் : அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ
என்னை என்றும் காக்கவே
என்னை என்றும் காக்கவே
இது ஒன்று போதுமா அம்மா
ம்ம்ம்….

பெண் : அம்மா உன் பிள்ளை
நான் அறியாததென்னவோ
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

நான் கடவுள் படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா உன் பிள்ளை நான் தேடல் சொற்கள்:
அம்மா உன் பிள்ளை நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா உன் பிள்ளை நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா உன் பிள்ளை நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா உன் பிள்ளை நான் பாட்டு
அம்மா உன் பிள்ளை நான் ஐடியூன்ஸ், அம்மா உன் பிள்ளை நான் tamil2lyrics
நான் கடவுள் அம்மா உன் பிள்ளை நான்
அம்மா உன் பிள்ளை நான் பாட்டு வரிகள்
அம்மா உன் பிள்ளை நான் படத்தின் பேர்
அம்மா உன் பிள்ளை நான் ரிங்டோன்
அம்மா உன் பிள்ளை நான் வரிகள்
பாடல் அம்மா உன் பிள்ளை நான்
இளையராஜா அம்மா உன் பிள்ளை நான்