பிச்சை பத்திரம்

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் கடவுள்

இந்த பாடலை பற்றி :
நான் கடவுள் படத்திலிருந்து பிச்சை பத்திரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பிச்சை பத்திரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் கடவுள் படத்தின் பிச்சை பத்திரம் பாடலின் வரிகள்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே பிச்சை
பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

ஆண் : { பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு
எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
வந்தேன் ஐயனே என் ஐயனே } (2)

ஆண் : அம்மையும் அப்பனும்
தந்ததா இல்லை ஆதியின் வல்
வினை சூழ்ந்ததா அம்மையும்
அப்பனும் தந்ததா இல்லை
ஆதியின் வல் வினை சூழ்ந்ததா
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே பிச்சை
பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

ஆண் : அத்தனை செல்வமும்
உன் இடத்தில் நான் பிச்சைக்கு
செல்வது எவ்விடத்தில் அத்தனை
செல்வமும் உன் இடத்தில் நான்
பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்
இடத்தில் அதன் சூத்திரமோ அது
உன் இடத்தில்

ஆண் : ஒரு முறையா இரு
முறையா பல முறை பல
பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கணம் கணம் தினம் எனை
துடிக்க வைத்தாய்

ஆண் : பொருளுக்கு
அலைந்திடும் பொருளற்ற
வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள்
என்று அலைகின்ற மனம்
இன்று பிதற்றுதே அருள்
விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை
அரவணைத்து உனதருள் பெற

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே

ஆண் : பிண்டம் என்னும்
எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு
எனும் பிச்சை பாத்திரம் ஏந்தி
வந்தேன் ஐயனே என் ஐயனே

ஆண் : பிச்சை பாத்திரம்
ஏந்தி வந்தேன் ஐயனே
என் ஐயனே

நான் கடவுள் படத்தின் மற்ற பாடல்கள்

பிச்சை பத்திரம் தேடல் சொற்கள்:
பிச்சை பத்திரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிச்சை பத்திரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிச்சை பத்திரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிச்சை பத்திரம் பாட்டு
பிச்சை பத்திரம் ஐடியூன்ஸ், பிச்சை பத்திரம் tamil2lyrics
நான் கடவுள் பிச்சை பத்திரம்
பிச்சை பத்திரம் பாட்டு வரிகள்
பிச்சை பத்திரம் படத்தின் பேர்
பிச்சை பத்திரம் ரிங்டோன்
பிச்சை பத்திரம் வரிகள்
பாடல் பிச்சை பத்திரம்
இளையராஜா பிச்சை பத்திரம்