கண்ணில் பார்வை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் கடவுள்

இந்த பாடலை பற்றி :
நான் கடவுள் படத்திலிருந்து கண்ணில் பார்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்ணில் பார்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் கடவுள் படத்தின் கண்ணில் பார்வை பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் கூட இன்பம்
வாராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை
எனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
எனக்கும் வளர்ந்தது இங்கு

பெண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில்
ஒளியைப்போலே ஒரு துணை
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண் : வீதியென்றொரு வீடும் உண்டு
எனக்கது சொந்தம் என்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

பெண் : வேலியில்லா சோலைக்காக
வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும்
காவலன் கொண்டு சென்றதேனோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனாவில் கூட இன்பம்
வாராமல் இந்த ஜென்மம்
ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண் : கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரை கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

நான் கடவுள் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணில் பார்வை தேடல் சொற்கள்:
கண்ணில் பார்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணில் பார்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணில் பார்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணில் பார்வை பாட்டு
கண்ணில் பார்வை ஐடியூன்ஸ், கண்ணில் பார்வை tamil2lyrics
நான் கடவுள் கண்ணில் பார்வை
கண்ணில் பார்வை பாட்டு வரிகள்
கண்ணில் பார்வை படத்தின் பேர்
கண்ணில் பார்வை ரிங்டோன்
கண்ணில் பார்வை வரிகள்
பாடல் கண்ணில் பார்வை
இளையராஜா கண்ணில் பார்வை