ஒரு காற்றில் அலையும்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: நான் கடவுள்

இந்த பாடலை பற்றி :
நான் கடவுள் படத்திலிருந்து ஒரு காற்றில் அலையும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு காற்றில் அலையும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நான் கடவுள் படத்தின் ஒரு காற்றில் அலையும் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும் எங்கெங்கும் இன்பம்
இருந்தும் உன் பங்கு போனதிங்கே
இது ஏனென்று பதில் யார்
சொல்லுவார்

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும்

ஆண் : யார்க்கும் போலொரு
அன்னை தந்தை உன‌க்கும்
இருந்த‌து உண்டு யார்க்கும்
போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு

ஆண் : யார்க்கும் போலே
விழிகள் இருந்தும் உலகமோ
இருளில் ஒளியை போலே
ஓர் துணை வந்து சென்ற‌
துன்பம் யார்க்கும் உண்டோ

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும்

ஆண் : வீதி என்றொரு
வீடும் உண்டு உனக்கது
சொந்தம் என்று வானம்
என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

ஆண் : வேலியில்லா
சோலைக்காக‌ வந்ததோா்
காவல் க‌ண்க‌ள் கொண்ட
தெய்வ‌மும் காவ‌லையும்
கொண்டு சென்ற‌தேனோ

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும் எங்கெங்கும் இன்பம்
இருந்தும் உன் பங்கு போனதிங்கே
இது ஏனென்று பதில் யார்
சொல்லுவார்

ஆண் : ஒரு காற்றில்
அலையும் சிறகு எந்த
நேரம் ஓய்வு தேடும்
கண்ணில்லாது காணும்
கனவு எதை தேடி எங்கு
போகும்

நான் கடவுள் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு காற்றில் அலையும் தேடல் சொற்கள்:
ஒரு காற்றில் அலையும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு காற்றில் அலையும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு காற்றில் அலையும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு காற்றில் அலையும் பாட்டு
ஒரு காற்றில் அலையும் ஐடியூன்ஸ், ஒரு காற்றில் அலையும் tamil2lyrics
நான் கடவுள் ஒரு காற்றில் அலையும்
ஒரு காற்றில் அலையும் பாட்டு வரிகள்
ஒரு காற்றில் அலையும் படத்தின் பேர்
ஒரு காற்றில் அலையும் ரிங்டோன்
ஒரு காற்றில் அலையும் வரிகள்
பாடல் ஒரு காற்றில் அலையும்
இளையராஜா ஒரு காற்றில் அலையும்