கண்ணா கருமை நிற கண்ணா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நானும் ஒரு பெண்

இந்த பாடலை பற்றி :
நானும் ஒரு பெண் படத்திலிருந்து கண்ணா கருமை நிற கண்ணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்ணா கருமை நிற கண்ணா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நானும் ஒரு பெண் படத்தின் கண்ணா கருமை நிற கண்ணா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணா……
கருமை நிற கண்ணா
உன்னை காணாத
கண்ணில்லையே

பெண் : கண்ணா…கருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

பெண் : கண்ணா…கருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

பெண் : கண்ணா…கருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

பெண் : { மனம்பார்க்க
மறுப்போர் முன் படைத்தாய்
கண்ணா நிறம் பார்த்து
வெறுப்போர் முன்
கொடுத்தாய் கண்ணா } (2)

பெண் : இனம் பார்த்து
என்னை சேர்க்க மறந்தாய்
கண்ணா இனம் பார்த்து
என்னை சேர்க்க மறந்தாய்
கண்ணா நல்ல இடம் பார்த்து
சிலையாக அமர்ந்தாய் கண்ணா

பெண் : கண்ணா…கருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

பெண் : { பொன்னான
மனம் ஒன்று தந்தாய்
கண்ணா அதில் பூ
போன்ற நினைவொன்று
வைத்தாய் கண்ணா } (2)

பெண் : கண் பார்க்க
முடியாமல் மறைத்தாய்
கண்ணா கண் பார்க்க
முடியாமல் மறைத்தாய்
கண்ணா எந்த கடன் தீர்க்க
என்னை நீ படைத்தாய்
கண்ணா

பெண் : கண்ணா…கருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னை கண்டாலும்
பொறுப்பாரில்லை

பெண் : கண்ணா…கருமை
நிற கண்ணா உன்னை
காணாத கண்ணில்லையே

நானும் ஒரு பெண் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணா கருமை நிற கண்ணா தேடல் சொற்கள்:
கண்ணா கருமை நிற கண்ணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணா கருமை நிற கண்ணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணா கருமை நிற கண்ணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணா கருமை நிற கண்ணா பாட்டு
கண்ணா கருமை நிற கண்ணா ஐடியூன்ஸ், கண்ணா கருமை நிற கண்ணா tamil2lyrics
நானும் ஒரு பெண் கண்ணா கருமை நிற கண்ணா
கண்ணா கருமை நிற கண்ணா பாட்டு வரிகள்
கண்ணா கருமை நிற கண்ணா படத்தின் பேர்
கண்ணா கருமை நிற கண்ணா ரிங்டோன்
கண்ணா கருமை நிற கண்ணா வரிகள்
பாடல் கண்ணா கருமை நிற கண்ணா
எம்.எஸ். விஸ்வநாதன் கண்ணா கருமை நிற கண்ணா