கண்ணுக்குள் சிக்கி கொண்டா

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நானும் ஒரு பெண்

இந்த பாடலை பற்றி :
நானும் ஒரு பெண் படத்திலிருந்து கண்ணுக்குள் சிக்கி கொண்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.கண்ணுக்குள் சிக்கி கொண்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நானும் ஒரு பெண் படத்தின் கண்ணுக்குள் சிக்கி கொண்டா பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மாலு

ஆண் : கண்ணுக்குள் சிக்கி
கொண்ட பெண்ணின் பேரை
சொல்லவா ஸ்கூட்டர் இன்
பின்னே வைத்து ஏற்றி கொண்டு
செல்லவா மண்ணுக்குள்ளே
மாட்டி கொண்ட வண்டியை
நான் தள்ளி விடவா ஹா ஹா

பெண் : பாலு

பெண் : கல்லூரி நாடகத்தில்
கெட்டிக்கார ஹீரோதான்
காலேஜ் பாடத்திலே வாங்குவது
ஸிரோதான் எல்லாம் வல்ல
இவருக்கு இல்லாதது வாலு
ஒன்னுதான் ஹான் ஹான்

ஆண் : { மேரி ஸ்டைல
பார்த்து விட்டு தானா
மெர்லின் மன்றோ மேல்
உலகம் போனா } (2)
காஞ்சனாவின் கெட் அப்பு
காகித பூ செட் அப்பு கர்மன்
க்ராண்டா டைப்பு

ஆண் : கண்ணுக்குள் சிக்கி
கொண்ட பெண்ணின் பேரை
சொல்லவா ஸ்கூட்டர் இன்
பின்னே வைத்து ஏற்றி கொண்டு
செல்லவா மண்ணுக்குள்ளே
மாட்டி கொண்ட வண்டியை
நான் தள்ளி விடவா ஹா ஹா

பெண் : { கிரிக்கெட் ஆடும் வீரன்
இந்த பாலு இங்கிலீஷ் மார்க்கு
நூத்துக்கு நாலு } (2)
சோடா பாட்டில் கண்ணாடி
சோமு ஒரு கில்லாடி சார்லி
சாப்ளின் தானடி

பெண் : கல்லூரி நாடகத்தில்
கெட்டிக்கார ஹீரோதான்
காலேஜ் பாடத்திலே வாங்குவது
ஸிரோதான் எல்லாம் வல்ல
இவருக்கு இல்லாதது வாலு
ஒன்னுதான் ஹான் ஹான்

ஆண் : { சோன்பப்டி சோனா
ஸ்விட்சர்லாந்து போனா
சொகுசாய் இங்கிலாந்து
சென்று வந்தா ஜானா } (2)
வாங்கி வந்த டிப்ளோமா
சமையலுக்கு ஆகுமா
ஏம்மா பாமா சொல்லம்மா

ஆண் : கண்ணுக்குள் சிக்கி
கொண்ட பெண்ணின் பேரை
சொல்லவா ஸ்கூட்டர் இன்
பின்னே வைத்து ஏற்றி கொண்டு
செல்லவா மண்ணுக்குள்ளே
மாட்டி கொண்ட வண்டியை
நான் தள்ளி விடவா ஹய்யா

நானும் ஒரு பெண் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணுக்குள் சிக்கி கொண்டா தேடல் சொற்கள்:
கண்ணுக்குள் சிக்கி கொண்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணுக்குள் சிக்கி கொண்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணுக்குள் சிக்கி கொண்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணுக்குள் சிக்கி கொண்டா பாட்டு
கண்ணுக்குள் சிக்கி கொண்டா ஐடியூன்ஸ், கண்ணுக்குள் சிக்கி கொண்டா tamil2lyrics
நானும் ஒரு பெண் கண்ணுக்குள் சிக்கி கொண்டா
கண்ணுக்குள் சிக்கி கொண்டா பாட்டு வரிகள்
கண்ணுக்குள் சிக்கி கொண்டா படத்தின் பேர்
கண்ணுக்குள் சிக்கி கொண்டா ரிங்டோன்
கண்ணுக்குள் சிக்கி கொண்டா வரிகள்
பாடல் கண்ணுக்குள் சிக்கி கொண்டா
எம்.எஸ். விஸ்வநாதன் கண்ணுக்குள் சிக்கி கொண்டா