பூபோல பூபோல

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நானும் ஒரு பெண்

இந்த பாடலை பற்றி :
நானும் ஒரு பெண் படத்திலிருந்து பூபோல பூபோல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.பூபோல பூபோல பாடல் வரிகள் கீழே உள்ளது.

நானும் ஒரு பெண் படத்தின் பூபோல பூபோல பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
பெண் : மான் போல மான்
போல துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்

ஆண் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண் : மான் போல
மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை
அள்ளும்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ல ல ல ல ல ல லால்லா
பெண் : ல ல ல ல ல ல லால்லா

ஆண் : { மலர் போல சிரிக்கின்ற
பிள்ளை கண்டு மகிழாத
உயிரொன்றும் இல்லை } (2)

பெண் : மடி மீது தவழ்கின்ற
முல்லை மழலை சொல்
இன்பத்தின் எல்லை

பெண் : பூப்போல பூப்போல
பிறக்கும் பால் போல பால்
போல சிரிக்கும்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : மான் போல
மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை
அள்ளும்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ல ல ல ல ல ல லால்லா
ஆண் : ல ல ல ல ல ல
லால்லா

பெண் : { உள்ளாடும்
உயிரொன்று கண்டேன்
அவன் உருவத்தை
நான் என்று காண்பேன் } (2)

ஆண் : தள்ளாடி தள்ளாடி
வருவான் தனியாத
இன்பத்தை தருவான்

ஆண் & பெண் : பூப்போல
பூப்போல பிறக்கும் பால்
போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல
துள்ளும் தேன் போல
இதயத்தை அள்ளும்
ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

நானும் ஒரு பெண் படத்தின் மற்ற பாடல்கள்

பூபோல பூபோல தேடல் சொற்கள்:
பூபோல பூபோல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூபோல பூபோல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூபோல பூபோல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூபோல பூபோல பாட்டு
பூபோல பூபோல ஐடியூன்ஸ், பூபோல பூபோல tamil2lyrics
நானும் ஒரு பெண் பூபோல பூபோல
பூபோல பூபோல பாட்டு வரிகள்
பூபோல பூபோல படத்தின் பேர்
பூபோல பூபோல ரிங்டோன்
பூபோல பூபோல வரிகள்
பாடல் பூபோல பூபோல
எம்.எஸ். விஸ்வநாதன் பூபோல பூபோல