ேமர சொன்னது

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: நானும் ஒரு பெண்

இந்த பாடலை பற்றி :
நானும் ஒரு பெண் படத்திலிருந்து ேமர சொன்னது என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.ேமர சொன்னது பாடல் வரிகள் கீழே உள்ளது.

நானும் ஒரு பெண் படத்தின் ேமர சொன்னது பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

ஆண் : { கண்களோ
மௌனமாய் காதலை
பேசுதே அய்யய்யோ
உன் முகம் கோபதணல்
வீசுதே } (2)

ஆண் : இந்த பாவனை
கோபமும் ஏனோ இது
பாவையர் சாகசம் தானோ
மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

ஆண் : { புன்னகை காட்டியே
போதையை ஏற்றினாய்
கன்னியே பாதியில்
கதையை ஏன் மாற்றினாய் } (2)

ஆண் : துணை தேடி
தவிக்குதே பருவம்
அன்பை மூடி மறைக்குது
உன் கர்வம் மனம் மாறி
போவதும் ஏனோ எங்கே
நீ சென்றாலும் விடுவேனோ

ஆண் : ஏமாற சொன்னது
நானோ என் மீது கோபம்
தானோ மனம் மாறி போவதும்
ஏனோ எங்கே நீ சென்றாலும்
விடுவேனோ

ஆண் : லெஃப்ட் ரைட்
லெஃப்ட் ரைட் லெஃப்ட்
ரைட் லெஃப்ட் ரைட்
அபௌட் டர்ன்

நானும் ஒரு பெண் படத்தின் மற்ற பாடல்கள்

ேமர சொன்னது தேடல் சொற்கள்:
ேமர சொன்னது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ேமர சொன்னது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ேமர சொன்னது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ேமர சொன்னது பாட்டு
ேமர சொன்னது ஐடியூன்ஸ், ேமர சொன்னது tamil2lyrics
நானும் ஒரு பெண் ேமர சொன்னது
ேமர சொன்னது பாட்டு வரிகள்
ேமர சொன்னது படத்தின் பேர்
ேமர சொன்னது ரிங்டோன்
ேமர சொன்னது வரிகள்
பாடல் ேமர சொன்னது
எம்.எஸ். விஸ்வநாதன் ேமர சொன்னது