ஏ லே லே ஏட்டி

This content is also available in: English

பாடகர்கள்: லியோன் டிசோசா மற்றும் சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர்: கிப்ரான்
படம்: நையாண்டி

இந்த பாடலை பற்றி :
நையாண்டி படத்திலிருந்து ஏ லே லே ஏட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் லியோன் டிசோசா மற்றும் சுந்தர் நாராயண ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிப்ரான்.ஏ லே லே ஏட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நையாண்டி படத்தின் ஏ லே லே ஏட்டி பாடலின் வரிகள்

பாடகர்கள் : லியோன் டிசோசா மற்றும் சுந்தர் நாராயண ராவ்

இசை அமைப்பாளர் : கிப்ரான்

ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
லே லே லே முட்டி
சாய்த்தாளே சாய்த்தாளே…ஏ

ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
ஏ லே லே லே லே

ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..

ஆண் : கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா

ஆண் : தேன் என தித்திக்கின்றாய்
ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயா

ஆண் : {கனவு மழையது
பொழியுதே பொழியுதே
கவிதை குடையது
விரியுதே விரியுதே} (2) ஏ ஏ ஏ

ஆண் : மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பறப்போம்

ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..

ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
ஏ லே லே லே லே

ஆண் : செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்
தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்

ஆண் : ஏனோ நான் உன்னைக் கண்டேன்
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்
கனவின் வழிப் பறி நீயா

ஆண் : {கவிதை எழுதிட
நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம்
உயிலென கொடுக்கிறேன்} (2) ஏ ஏ …

ஆண் : வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே

ஆண் : ஏ லே லே எட்டிப்
பார்த்தாளே பார்த்தாளே..ஏ..
லே லே லே முட்டி
சாய்த்தாளே சாய்த்தாளே…ஏ

ஆண் : நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே
ஏ லே லே லே லே

நையாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஏ லே லே ஏட்டி தேடல் சொற்கள்:
ஏ லே லே ஏட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏ லே லே ஏட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏ லே லே ஏட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏ லே லே ஏட்டி பாட்டு
ஏ லே லே ஏட்டி ஐடியூன்ஸ், ஏ லே லே ஏட்டி tamil2lyrics
நையாண்டி ஏ லே லே ஏட்டி
ஏ லே லே ஏட்டி பாட்டு வரிகள்
ஏ லே லே ஏட்டி படத்தின் பேர்
ஏ லே லே ஏட்டி ரிங்டோன்
ஏ லே லே ஏட்டி வரிகள்
பாடல் ஏ லே லே ஏட்டி
கிப்ரான் ஏ லே லே ஏட்டி