திருமண மார்க்கெட்டில்

This content is also available in: English

பாடகர்கள்: சுந்தர் நாராயண ராவ்
இசையமைப்பாளர்: க்ஹிப்ரன்
படம்: நையாண்டி

இந்த பாடலை பற்றி :
நையாண்டி படத்திலிருந்து திருமண மார்க்கெட்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுந்தர் நாராயண ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் க்ஹிப்ரன்.திருமண மார்க்கெட்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நையாண்டி படத்தின் திருமண மார்க்கெட்டில் பாடலின் வரிகள்

பாடகர் : சுந்தர் நாராயண ராவ்

இசையமைப்பாளர் : க்ஹிப்ரன்

ஆண் : மேரேஜ் மார்க்கெட்டில்
தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக்
இல்ல யே ஆஆ யே யே மேரேஜ்
மார்க்கெட்டில் தாலி கெட்ட
பொண்ணு ஸ்டாக் இல்ல

ஆண் : எங்க தேடி தான்
பார்த்தாலும் லைப்புன்னு
சொல்ல ஒய்ப் இல்ல
யே யே

ஆண் : நல்ல பையனா
திரிஞ்சாலும் ஒரு பொண்ணு
கெடைக்கவே வழி இல்ல
பாரிங் மாப்பிள்ள ஆனாலும்
நம்ம கேர்ள்சும் இப்ப
மயங்கவில்ல

ஆண் : { மாமியாரையும்
கும்பிடுறோம் மாமனாரையும்
கும்பிடுறோம் பொண்ணு
குடுங்களேன் பொண்ணு
குடுங்களேன் மம்மி டாடிய
மறந்திடுறோம் } (2)

ஆண் : மேரேஜ் மேரேஜ்
மார்க்கெட்டில் தாலி
கெட்ட பொண்ணு
ஸ்டாக் இல்ல யே
ஆஆ யே யே

ஆண் : டிவி ஷோவில பல
விளம்பரம் குடுத்தோம்
மேட்ரிமோனில
பயோடேட்டா குடுத்தோம்

ஆண் : எக்ஸ்பிரி டேட் ஆகிடும்
முன்னே பொண்ணு கட்ட
துடிச்சோமே கள்ளிபால
குடுத்து கொன்னதுக்கு
நாம இப்போ ரொம்ப
தவிச்சோமே

ஆண் : டீன் ஏஜ்ஜில் லவ்
பண்ணாதன்னு அப்பா
அம்மா சொன்னாங்க
லவ் பண்ண ஒரு
துப்பில்லன்னு த்ர்டி
ஏஜ்ல திட்றாங்க

ஆண் : சோறு பொங்கவும்
வேண்டாமே வீடு கூட்டவும்
வேண்டாமே பொண்ணு
குடுங்களேன் பொண்ணு
குடுங்களேன் பொம்மை
போலவே பாத்துக்குறோம்

ஆண் : மேரேஜ் மார்க்கெட்டில்
தாலி கெட்ட பொண்ணு ஸ்டாக்
இல்ல எங்க தேடி தான்
பார்த்தாலும் லைப்புன்னு
சொல்ல ஒய்ப் இல்ல

ஆண் : நல்ல பையனா
திரிஞ்சாலும் ஒரு பொண்ணு
கெடைக்கவே வழி இல்ல
பாரிங் மாப்பிள்ள ஆனாலும்
நம்ம கேர்ள்சும் இப்ப
மயங்கவில்ல

ஆண் : { மாமியாரையும்
கும்பிடுறோம் மாமனாரையும்
கும்பிடுறோம் பொண்ணு
குடுங்களேன் பொண்ணு
குடுங்களேன் மம்மி டாடிய
மறந்திடுறோம் } (2)

நையாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

திருமண மார்க்கெட்டில் தேடல் சொற்கள்:
திருமண மார்க்கெட்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருமண மார்க்கெட்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருமண மார்க்கெட்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருமண மார்க்கெட்டில் பாட்டு
திருமண மார்க்கெட்டில் ஐடியூன்ஸ், திருமண மார்க்கெட்டில் tamil2lyrics
நையாண்டி திருமண மார்க்கெட்டில்
திருமண மார்க்கெட்டில் பாட்டு வரிகள்
திருமண மார்க்கெட்டில் படத்தின் பேர்
திருமண மார்க்கெட்டில் ரிங்டோன்
திருமண மார்க்கெட்டில் வரிகள்
பாடல் திருமண மார்க்கெட்டில்
க்ஹிப்ரன் திருமண மார்க்கெட்டில்